முகேஷ் அம்பானி காமெடியை நீக்கினார் இயக்குனர் ராஜேஸ்
தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன் இந்திய அரசால் தயாரித்து வழங்கப்பட்ட புகையிலை எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை கிண்டல் செய்யும் விதமாக கார்த்தி நடித்துள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’…
