நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

குடி குடியைக் கெடுக்கும்’ – இந்தக்கருத்தை கைலாயத்திற்கும் பாங்காங்கிற்கும் முடிச்சுபோட்டு காமெடியாக சொல்ல முடிந்தால் அதுதான் ‘நவீன சரஸ்வதி சபதம்’. ஜெய், சத்யன், வி.டி.வி.கணேஷ், ராஜ்குமர் நாலுபேரும் நண்பர்கள். லேகிய டாக்டரான ஜெய், நிவேதா…

முரளி பட டைட்டிலில் புதிய படம்- கதநாயகனாக நடிக்கிறார் கிருஷ்ணா

‘அலிபாபா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதன்பின் ‘கற்றது களவு’, ‘கழுகு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா ‘கழுகு’ படத்தில் தனது நடிப்பினால் பலரையும் கவர்ந்தார். அவர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற…

கருணாஸின் காமெடியை பாராட்டினார் வி.டி.விஜயன்

காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் போன்ற படங்களை இயக்கியவர் பி.வி.பிரசாத். இவர் தற்போது கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் “சகுந்தலாவின் காதலன்”. இந்தப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார் கருணாஸ். எடிட்டர்…

‘கோலாகலம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் – வரிவிலக்கும் கிடைத்தது

பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி.சுரேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் தான் ‘கோலாகலம்’. பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா ட்ராவல்ஸ் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த பரணி ஒரு நீண்ட…

சந்தோஷ் சிவன் படத்தில் நடிக்கிறார் லேகா வாஷிங்டன்

‘உன்னாலே..உன்னாலே’, ‘ஜெயம்கொண்டான்’ என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நல்ல நடிகை என பெயர் வாங்கியவர் லேகா வாஷிங்டன். பிரசன்னாவுடன் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘கல்யாண சமையல் சாதம்’ படம் டிசம்பர்-6ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.…

ராமராஜன் ரிட்டர்ன்ஸ்..!

தமிழ்சினிமாவில் தன்னம்பிக்கைக்கு ஒரு உதராணமாக நடிகர் ராமராஜனை சொல்லலாம். ‘கரகாட்டக்காரன்’ படம் ஒன்றுபோதும், காலகாலத்திற்கு இவரது புகழை பறைசாற்ற.. கடந்தவருடம் ராமராஜன் நடித்த ‘மேதை’ படம் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும்…

இமான் இசையில் தமிழில் பாடினார் வைக்கம் விஜயலட்சுமி

சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’ படத்தில் ‘காற்றே காற்றே’ என்று தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் வைக்கம் விஜயலட்சுமி. கண்பார்வை அற்றவரான இவர் காயத்ரி வீணை மீட்டுவதிலும் வல்லவர். சாதிப்பதற்கு ஊனம் ஒரு…

சிம்புவின் புதிய ஜோடி பல்லவி சுபாஷ்.. அறிமுகப்படுத்துகிறார் கௌதம் மேனன்

கௌதம் மேனன் டைரக்‌ஷனில் சிம்பு நடித்துவரும் புதிய படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிற்கும் யூகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கௌதம். ஆம்.. இந்தப்படத்தில் பல்லவி சுபாஷ் என்ற வட இந்திய மாடல் நடிகையை…
CLOSE
CLOSE