அளவுக்கு அதிகமாக தங்கம் – ஏர்போர்ட்டில் கலாபவன் மணிக்கு அபராதம்!

நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறோம். மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் கலாபவன் மணி. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் குவைத் சென்றுவிட்டு திரும்பியபோது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்கம்…

501 திரையரங்குகளில் ‘இவன் வேற மாதிரி’ – டிசம்பர் 13ல் மெகா ரிலீஸ்

இன்று தமிழ் திரையுலகம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து அதை விநியோகம் செய்து லாபம் பார்ப்பது என்பது குதிரைக்கொம்புதான். ஆனால் திருப்பதி பிரதர்ஸும் யுடிவியும் கைகோர்த்துள்ள ‘இவன் வேற மாதிரி படம்’ திரையரங்குகளுக்கு வரும் முன்னரே…

எம்ஜிஆரின் கொடி பறந்தது… எழுதியவரின் மனம் மகிழ்ந்தது….பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 08

கவிஞர் முத்துலிங்கம் அவர்களால் பொது மேடையில் எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை பற்றி சொல்வதாக கடந்த வாரம் எழுதியிருந்தேன். அது சங்கடமான நிலை அல்ல யாருக்கும் கிடைக்காத ஒரு அற்புதமான வாய்ப்பு. ஒருமுறை குமுதம் அலுவலகத்தில் இசைஞானியின் புத்தக…

ஜனவரி முதல் வாரத்தில் தான் ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ்

ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றமான செய்தி தான் இது.. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். ஆனால் இப்போதோ ஜனவரி…

கேப்டன் மகன் ஹீரோவாகும் ‘சகாப்தம்’ – ரஜினி பிறந்தநாளில் படத்துவக்கவிழா

தமிழ்சினிமாவின் மும்மூர்த்திகளில் ரஜினி, கமல் இருவரின் வாரிசுகளும் டைரக்‌ஷன், நடிப்பு என சினிமாவில் கால்பதித்து விட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் மட்டும் தன் இளையமகன் சண்முகப்பாண்டியனை ஹீரோவாக களம் இறக்க சரியான கதையை எதிர்பார்த்துக்…

ரஜினியின் வயது 162

ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தான் இன்று சிட்டியின் ஹாட் டாபிக். சரி.. டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் என்பதால் யாராவது ரசிகர்களின் வேலையாக இருக்கும் என்று நினைத்தால் தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர்…

பவர்ஸ்டாருக்கு ஜோடியாக த்ரிஷா

டைட்டிலை படித்துவிட்டு த்ரிஷாவின் ரசிகர்கள் கோபத்தில் பல்லைக் கடிக்கவேண்டாம். மற்ற ரசிகர்களும் கூட த்ரிஷாவின் நிலை இப்படியா ஆகவேண்டும் என வருத்தப்படவும் வேண்டாம். எல்லாம் சுபச்செய்திதான். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட்டான…

விஜய்சேதுபதி நடிக்க த்ரில்லராக உருவாகும் ‘மெல்லிசை’

விஜய்சேதுபதி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அது நிச்சயம் வித்தியாசமான கதைக்களமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை, வரிசையாக ஹிட்டாகி வரும் அவருடைய படங்கள் நிரூபித்து வருகின்றன தன்மீது இப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு…