எம்ஜிஆரின் கொடி பறந்தது… எழுதியவரின் மனம் மகிழ்ந்தது….பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 08

847

கவிஞர் முத்துலிங்கம் அவர்களால் பொது மேடையில் எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை பற்றி சொல்வதாக கடந்த வாரம் எழுதியிருந்தேன். அது சங்கடமான நிலை அல்ல யாருக்கும் கிடைக்காத ஒரு அற்புதமான வாய்ப்பு.

ஒருமுறை குமுதம் அலுவலகத்தில் இசைஞானியின் புத்தக அறிமுகத்தை மதுரையில் விழாவாக நடத்தலாம் என்று முடிவெடுத்தார்கள். ஏற்கனவே சென்னையில் நடந்த விழாவில் பேசும்போது ஏகப்பட்ட அப்ளாஸ்களை அள்ளியிருந்தார் முத்துலிங்கம். இதனால் ”மதுரை விழாவிற்கும் அவரையே வரச்சொல்லிடுய்யா” என்று என்னிடம் சொல்லியிருந்தார் இசைஞானி. இது பற்றி அவரிடம் சொல்வதற்காக கவிஞரின் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது மேடையில் பேசப்போகும் விஷயங்கள் பற்றி என்னிடம் சொன்னார். கவிதை நடையில் இருந்த மேடைப்பேச்சு அது. இடையில் ராஜா சாரை பற்றி ஒரு கவிதையும் சொன்னார். சிறப்பான பேச்சு. அப்போது அவரிடம் அனுமதி கேட்டு நான் ராஜா சார் எழுதிய கவிதையை பற்றி சொன்னேன். “நான் சொன்னதை விட நீ சொன்னது நல்லாயிருக்கு கண்ணன் அதனால் உன்னுடைய கவிதையையே மேடையில் வாசிக்கிறேன்.” என்று குண்டை தூக்கி போட்டார். நான் உடனே, ஐயா என் அலுவலக மேடையில் நான் எழுதின கவிதையை சொன்னால் நான் சொல்லிதான் பேச வெச்சதாக நினைச்சிடுவாங்க.” என்று மறுத்தேன். ஆனால் அவர் “யோவ் கவிதை நல்லாயிருக்கு நான் வாசிக்கிறேன் யார் என்ன சொல்லப்போறாங்க.” என்று விழாவிற்கு தயாராகிட்டார். எனக்கு உள்ளுக்குள் உதறல். இதை அலுவலகத்தில் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று தயக்கம். அப்புறம் ராஜா சார் என்ன சொல்வாரோ என்றும் பயம். மதுரை விழா நாள் வந்தது. இசைஞானி முதல் நாளே மதுரை வந்து தங்கியிருந்தார். காலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்து வந்தோம். கோவிலுக்கு போவதற்கு முன் காலை ஆறு மணிக்கே தாஜ் ஹோட்டல் காட்டேஜிற்கு வரச்சொல்லியிருந்தார். நான் போனபோது, காலை உணவு வந்திருந்தது. என்னையும் அங்கேயே சாப்பிட வைத்தார் இசைஞானி. கோவிலுக்கு புறப்பட்டோம். கோவிலுக்குள் தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள விபூதி விநாயகரை வணங்க பக்தர்கள் வரிசையில் நின்றார். முன்னால் நின்ற பக்தருக்கு தன் பின்னால் இசைஞானி நிற்கிறார் என்பது தெரியவில்லை. விநாயகரை வணங்க அவர் திரும்பியபோது ராஜா சாரை பார்த்துவிட்டார். அதன் பிறகு அவர் சாமியை கும்பிடவில்லை நம் இசைக்கடவுளைதான் வணங்கினார். இப்படி கோவில் சுற்றி முடிக்கும் வரை நிறைய பரவசக்காட்சிகள். ராஜா சார் எப்போது வெளியூர் அல்லது வெளிநாடு சென்றாலும் கையில் கேமராவையும் கொண்டு செல்வார். அந்த விலை உயர்ந்த கேமராவை என் கையில் கொடுத்திருந்தார். கோவிலை சுற்றி பார்க்க பள்ளி மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் ராஜா சாரை பார்த்தவுடன் சூழ்ந்து கொண்டனர். சிரித்து கொண்டே அவர்களை தன் கேமராவில் படமெடுத்துக்கொண்டார். தரிசனம் முடிந்ததும் காட்டேஜிற்கு திரும்பினோம். மாலையில் விழா ஏற்பாடுகள் பற்றி விளக்கி விட்டு மற்ற பணிகளை கவனிக்க புறப்பட்டேன்.

முத்தையா மன்றத்தை மாலை 4 மணியிலிருந்தே ரசிகர்கள் முற்றுகையிட ஆரம்பித்தனர். விழா துவங்கியது. அப்போதுதான் எனக்கு முத்துலிங்கம் ஐயாவை பற்றி நினைவு வந்தது. “ஐயா அந்த கவிதையை சொல்லனுமா யோசிச்சுகோங்க” என்றேன். “பார்க்கலாம்” என்று என் பயத்தை அதிகரித்தார். முதலில் பேச வந்தவர் தன்னுடைய ஸ்லோகத்தை பார்வையாளர்களை திரும்ப சொல்லச் சொல்லி ஆரம்பத்திலேயே அவர்களை அயர வைத்தார். பழநிபாரதி அண்ணன்தான் அந்த அயர்ச்சியிலிருந்து அரங்கத்தை மீட்டார். அப்படியொரு பண்பட்ட பேச்சு. அடுத்து பேச வநதார் முத்துலிங்கம். எனக்கு அப்படியொரு டென்சன். முத்துலிங்கம் பேச்சை எப்போதுமே ரசித்து கேட்பார் இசைஞானி. இந்த கவிதையை கேட்டால் என்ன சொல்வாரோ உதறல் உச்சத்திற்குப் போனது. முத்துலிங்கம் பேச ஆரம்பித்தார். எடுத்ததுமே என் கவிதைதான்,

”பண்ணைப்புரத்து பாண்டவர்
பாட்டு ரசிகர்களின் ஆண்டவர்
சின்னத்தாயி ஈன்றெடுத்த இசைத்தாய்
நீ ஒருவன் மட்டும்தான் – அந்த
கலைவாணியே எழுந்து நின்று
கைதட்டும்படி இசைத்தாய்.”

என்று அவர் படித்து முடித்ததும் அரங்கம் அதிர்ந்து போனது அப்படியொரு கரவொலி. அதைப்பார்த்து “இளையராஜாவை பற்றிய இந்த கவிதையை எழுதியது நான் அல்ல குமுதம் நிருபர் தேனி கண்ணன்” என்றதும் ஏனோ மறுபடியும் கைதட்டல் எழுந்தது. இப்படி அந்த மாமனிதர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். யாருக்காகவும் மறைக்கமாட்டார். கூட்டம் முடிந்ததும் “வேண்டாம் வேண்டாம்னு சொன்னீயே எவ்வளவு கைதட்டல்கள் பார்த்தியா கண்ணன்” என்னை பார்த்து சொன்னார். நான் வணங்கினேன். காட்டேஜ் திரும்பியதும் ராஜா சார் “கவிதை நல்லா இருந்துச்சுய்யா” என்றார். இந்த நிமிட என் மன நிலை எப்படியிருக்கும் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். இது எல்லாம் கவிஞர் முத்துலிங்கம் அவர்களால் கிடைத்தது.

அரசவை கவிஞர், மேலவை உறுப்பினர் என்று பல பொறுப்புகள் வகித்தும் இன்றைக்கும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். இப்போதும் மாலை நேரத்தில் தனது தேனாம்பேட்டை வீட்டிலிருந்து நடந்தே தி.நகர் பாலாஜி பவன் ஹோட்டலுக்கு வந்து தேநீர் அருந்தி செல்வது அவரது வழக்கம். ஒருவேளை எதிரே இரண்டு தேவதைகள் இறங்கி “‘உங்களுக்கு பொன் பொருள் செல்வங்கள் அரண்மனைகள் காத்திருக்கின்றன எங்களோடு வாருங்கள்” என்று சொன்னால் “சாயங்காலம் வேலூர்ல எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கூட்டம் இருக்கு. நாளைக்கு வேணா வரவா” என்பார். அல்லது “இப்படி நடு ரோட்ல பார்த்து கூப்பிட்டா வந்திடனுமா வீட்ல வந்து கூப்பிடுங்க.” என்று சொல்லும் இயல்பு படைத்தவர் முத்துலிங்கம். அப்படியொரு சம்பவமும் நடந்திருக்கிறது. 1980ம் ஆண்டு அதே பாண்டி பஜார் பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தார் கவிஞர். எதிரே வந்தது தேவதைகள் அல்ல. “காதல் கிளிகள்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் செல்வபாரதி. ”முத்துலிங்கம் எப்படி இருக்கீங்க. நான் நண்பர்களோடு சேர்ந்து ஒரு படம் எடுக்கிறேன் படத்துக்கு ‘காதல் கிளிகள்’னு பேர். கே.வி.மகாதேவன் மியூசிக் பண்றார் சிவக்குமாரும் ரதி அக்னி ஹோத்ரியும் நடிக்கிறாங்க..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “நல்லது அதுக்கு நான் என்ன செய்யணும்.” என்று கேட்கிறார் கவிஞர். ”என்ன இப்படி கேட்குறீங்க நீங்க அதுல ஒரு பாட்டு எழுதணும்” என்று செல்வபாரதி கேட்க, “இல்ல வழியில பார்த்ததும் பாட்டு எழுதணும்னு கேட்குறீங்களே, ஏற்கனவே வேற கவிஞரை வைத்து எழுத முடிவு பண்ணிட்டு என்னை பார்த்ததும் எனக்காக இப்படி கேட்குறீங்களோன்னு நினைக்க தோணுது.” முகத்துக்கு நேரே இப்படி கேட்கவும் பதறி போகிறார் அந்த தயாரிப்பாளர். “இல்லை கவிஞரே உங்களைதான் எழுத வைக்கணும்னு கே.வி.எம். சொல்லியிருந்தார். நானே உங்களை தேடி வரணும்னு நெனச்சிருந்தேன். தற்செயலா இப்ப சந்திச்சிட்டேன்.” என்று சொல்லி சமாளித்திருக்கிறார் செல்வபாரதி. கே.வி மகாதேவன் கவிஞர் மீது மரியாதை வைத்திருப்பவர் என்பதால் கவிஞரும் சிரித்தபடியே பாடல் எழுத நாளை வருவதாக சொல்லியிருக்கிறார். மறுநாள் கே.வி.எம். முன்னால் கம்போஸிங். கே.வி.எம் ஸ்டைல் எப்படியென்றால் முதலில் பாடலை எழுதச்சொல்லி விடுவார. பிறகு அந்த வரிகளுக்கு டியுன் பண்ணி அசத்தலான பாடலை தருவார். அந்த பாட்டு தான்

நதிக்கரை ஓரத்து நாணல்களே – என்
நாயகன் புகழைக் கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே – எங்கள்
காதலை வாழ்த்திப் பாடுங்களேன்

எஸ்.பி.சைலஜா, கே.ஜே.யேசுதாஸ் குரலில் ஒலிக்கும் அந்த பாடல் நாம் ஒரு வெள்ளை குதிரையில் வான வீதியில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒரு நாள் விஜய் டிவியில் நீயா நானா நிகழச்சியில் ஒரு கலந்துரையாடல். அதில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அண்ணன்கள் என்பது போன்ற விவாதம். அதில் பேசிய ஒரு அண்ணன், “நாங்க பெரிய குடும்பம். ஒரே தங்கச்சி. அவ ஒரு பையனை காதலிச்சிருக்கா. அதை எங்க அப்பாகிட்ட சொல்லி, அவர் அதை மறுக்கவே, தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். நாங்க கதறி அழுதோம். அவளோட ரூமை சுத்தம் செய்தப்போ ஒரு நோட்டு முழுக்க ‘பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்’ பாடலின்

”இன்னொரு ஜென்மம் – இருந்தா
அப்போது பொறப்போம்
ஒண்ணோட ஒண்ணா – கலந்து
அன்போட இருப்போம்
அது கூடாமப் போச்சுதின்னா – ஏ ராசாவே
நான் – வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருபேன்
என்னை அடையாளம் கண்டு நீ ஓடிவந்தா அபோது நான் சிரிப்பேன்.”

இந்த வரிகளை எழுதி வைத்து இருந்ததை பார்த்து எங்களுக்கு மனசே தாங்கல” என்று சொல்லி விட்டு அந்த பாசக்கார அண்ணன் அத்தனைபேர் முன்னாலும் கதறி அழுதது நெஞ்சை பிசைந்தது. இதை நான் முத்துலிங்கத்திடம் சொல்லிகொண்டிருந்தபோது அந்த பாடல் தயாரானதே ஒரு கதைதான் என்று அந்த சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தார். ’எங்க ஊர் ராசாத்தி’ என்ற படம். கலைமணி டைரக்‌ஷன். கங்கை அமரன் இசை. இநத சிச்சுவேஷனுக்கு அப்போது பரபரப்பாக இருந்த ஒரு கவிஞரை அழைத்து எழுத வைத்தார்கள். அந்த வரிகளில் திருப்தி இல்லாததால் பாடலை மாற்றி எழுத வைக்க கவிஞரை தேடியிருக்கிறார்கள். அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிட்டார். அப்புறம் முத்துலிங்கததை வைத்து எழுதிவிடலாமென்று அவரை அழைத்திருக்கிறார்கள். அவர் வந்தவுடனே “ஏன் அவரையே வைத்து மாற்றி எழுதவேண்டியதுதானே.” என்றிருக்கிறார். “நீங்க குடுக்குற பணத்துக்கு இது போதும்னு அவர் சொல்லிட்டா என்ன பண்றது” (அப்போது பாட்டுக்கு ஆயிரம்தான்) இயக்குனர் கலைமணி கவலையோடு சொன்னார். “நீங்க எழுதுங்க நல்லாயிருந்தா பயன்படுத்திப்போம். இல்லன்னா அந்த கவிஞர் எழுதினதையே வெச்சுப்போம்.” என்று கலைமணியே சொல்கிறார். டியூனை கேட்டுவிட்டு அதை அப்படியே தத்தகரமாக மாற்றி எழுதிகொண்டு வருகிறார் கவிஞர். இதற்குள் அந்த கவிஞரை மிஞ்சி எழுதிவிடுவாரா அல்லது திருப்தி இல்லாத இந்த பாடலே அமைந்துவிடுமா என்று கவலையோடு காத்திருக்கிறது படக்குழு. மறுநாள் கவிஞர் வருகிறார். ஒரு படைப்பாளியாக தான் உருவாக்கிய கேரக்டரை பிரதிபலிப்பது போன்ற வரிகள் வர வேண்டுமே என்ற பதைப்பில் கலைமணி பாடலை வாங்கி பார்க்கிறார். ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போகிறார். வரிகள் மனதை பிசைகிறது. கலைமணி கண்கலங்க கவிஞரை கட்டிக்கொள்கிறார். அந்த பாடல்தான்

“பொன்மானைத் தேடி – நானும்
பூவோட வந்தேன்
நான் வந்த நேரம் – புள்ளி
மான் அங்கே இல்லே – அந்த
மான் போன மாயமென்ன……ஏ ராசாத்தி
அடி – நீ சொன்ன பேச்சு நீர்மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி – நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி”

இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாடலை பார்த்துவிட்டு ஒவ்வொரு வரியாகச் சொல்லி கவிஞரை புகழ்ந்து தள்ளுகிறார். ”மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ” என்ற பாடலை இலக்கிய மயமான வார்த்தைகளில் வார்த்தெடுத்த முத்துலிங்கம் இந்தபாடலில் பாமரனை கண்ணீரோடு பாடவைக்கும்படி வரிகளில் எளிமையை கையாளுகிறார். எப்படி தெரியுமா, “மானு தவிச்சு வாடுது மனசுல நெனச்சு வாடுது

எனக்கும் ஆசை இருக்குது ஆனா நெலமை தடுக்குது
உன்ன மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா…..ஏ ராசாத்தி
காத்தில் ஆடும் தீபம் போல துடிக்கும் மனசை அறிவாயோ”
எனக்கும் உன்னப் புரியுது உள்ளம் நல்லாத் தெரியுது
அன்பு நம்மை சேர்த்தது ஆசை நம்மை பிரிச்சது
உன்ன மறக்க முடியல உயிரை வெறுக்க முடியல……..ஏ ராசாத்தி
நீயும் நானும் ஒண்ணா சேரும் காலம் இனிமே வாராதோ”

என்று கதாபாத்திரத்தின் இதய வலியை வார்த்தைகளில் இறக்கி வைக்கிறார் கவிஞர். இப்போது காதலில் தங்கச்சியை பறிகொடுத்த அந்த அண்னன் பாடிய சரணத்தை மறுபடியும் படித்து பாருங்கள் உங்கள் இமைகளும் ஈரமாகும். அதுதன் இந்த பாடலின் பலம். இப்படி வார்த்தைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எப்படிபட்ட சூழலையும் சந்திக்கும் மனோபலம் மிக்கவர். முத்துலிங்கம் அவர்கள்.

ஒருமுறை ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்த சமயம். ஒரு சூழலுக்கான பாடலை எழுத எம்.எஸ்..வியோடு உட்கார்ந்தார். ’தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்ற அந்த பாடல் தயாராவதற்கு முன் பல பல்லவிகள் பல சரணங்கள் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு எதுவுமே திருப்தியாக இல்லை. “இது கவித்துவமா இருக்கு. ஆனா நான் நெனச்சது வரலை.” “இது நல்லாஇருக்கு ஆனா வன்முறையாக இருக்கு.” என்று ஒவ்வொன்றையும் மறுத்துகொண்டேயிருந்தார். அவர் அப்படி மறுத்ததற்கு காரணம் இருந்தது. அது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். சண்டைககாட்சியில் வாளை காண்பிக்கலாம். ஆனால் குத்துவதை காட்டக்கூடாது. அடிக்கலாம் ஆனால் ரத்தம் வருவதை காட்டக்கூடது. இப்படி திரைத்துறைக்கு தணிக்கைக்குழு கடுமையான விதிமுறைகளை போட்டிருந்தது. அதனால்தான் எம்.ஜி.ஆர் அப்படி கவனமாக இருந்தார்.

முத்துலிங்கமும் எம்.எஸ்.வியும் உட்கார்ந்து வேலை பார்த்து ஒருமாதம் ஓடி விட்டது. பாடல் பூர்த்தியாகவில்லை. எம்.ஜி.ஆர் காத்திருந்து விட்டு தன் குழுவினருடன் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பிற்கு சென்று விட்டார். இங்கு டியூனும், பல்லவிகளும் மாற்றி மாற்றி போட்டு பார்த்தும் எதுவும் எம்.ஜி.ஆர். விரும்பியது போல் இல்லை. இப்படியே இரண்டு மாதங்கள் ஓடி விட்டது கடைசியாக ஒரு ஐந்து டியூன்களை போட்டு அதற்கு கவிஞரை பாடல்கள் எழுத வைத்து, “நீங்க மைசூருக்கு கொண்டுபோய் காட்டுங்க. அவர் செலக்ட் பன்ணின பாடலை நாம் பதிவு செய்திடலாம்” என்று சொல்லி கவிஞரை மைசூருக்கு அனுப்புகிறார்.

இதில் கவிஞருக்கு உள்ள நெருக்கடி என்னவென்றால் மைசூர் அறண்மனை அப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. எம்.ஜி.ஆருக்காக இரண்டு மாதங்கள் அனுமதியளித்திருந்தார்கள். அந்த காலகெடு முடிய இன்னும் இரண்டு நாட்கள்தானிருந்தது. இன்னும் பாட்டை எம்.ஜி.ஆர். தேர்வு செய்யவில்லை. அதனால் உள்ளுக்குள் ஒரு பதட்டத்தோடு மைசூருக்கு டியூனோடு விமானத்தில் ஏறி உட்கார்ந்தார். (இது அவருக்கு இரண்டாவது விமான பயணம்) நல்லவேளை கொண்டு போன ஐந்து பாடல்களும் எம்.ஜி.ஆருக்கு பிடித்திருந்தது. அதுவும் அந்த பாடலில் வரும் ‘வீரமுண்டு வெற்றியுண்டு விளையாட களமுண்டு’ என்ற வரிகள் அவரை ரொம்பவே கவர்ந்தன. மூன்று பல்லவிகளையும் ஒரே பாடலாக மாற்றச் சொல்லி விட்டார். எப்படியோ பாட்டு முடிந்து விட்டதென்று கவிஞர் நிம்மதி பெருமூச்சு விட, அதற்கும் தடை போட்டது போல் அடுத்த யோசனையை சொன்னார் எம்.ஜி.ஆர். பாடலில்,

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடைமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

என்று வரும் இடத்தில் “நமது கொடி என்பதற்கு பதில் வேறு சொல்லை போடுங்கள்.” என்று ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். கவிஞர் விடாமல், ”ஏன்” என்க, “சென்சார் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார் பளிச்சென்று, உடனே கவிஞரும் ”பாண்டிய நாட்டு மக்களிடையே பாடுவதால் மகரக் கொடி என்று மாற்றலாம். ஆனால் நீங்கள் நமது கொடி என்று பாடினால்தான் ரசிகர்களிடையே ஆரவாரம் இருக்கும்.” என்றார். எம்.ஜி.ஆரும் சரியென்று ஒப்புக்கொண்டு “நமது கொடி, மகரக்கொடி இரண்டு சொல்லையும் பாடுவது போல் தனிதனியாக படமெடுத்து வைத்துக்கொள்ளலாம். நமது கொடி காட்சியை சென்சார் வெட்டினால் மகரக் கொடி காட்சியை வைத்துக்கொள்ளலாம்.” என்று சொல்லி அதன் படியே முடிவானது. மைசூரிலிருந்து கவிஞர் சென்னைக்கு பறக்கிறார். டைரக்டர் கே.சங்கரிடம் விஷயத்தை சொல்கிறார். படப்பிடிப்பு நடக்கிறது.

எம்.ஜி.ஆர். மைசூரிலிருந்து வருகிறார். பாடல் காட்சி அவருக்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. கோபம் வருகிறது அவருக்கு. முத்துலிங்கத்தை என்னிடம் பேசச்சொல்லுங்கள் என்று சொல்கிறார். போனில் வருகிறார் கவிஞர். ”ஏன் நான் சொன்னதுபோல இரண்டு காட்சிகளை எடுக்கல.” என்கிறார். “சென்சார் அதை வெட்ட மாட்டார்கள் தலைவரே” என்றார் கவிஞர். “எனக்கு தெரியுமா உனக்கு தெரியுமா” என்கிறார் கோபத்தில். உடனே கவிஞர்,”மைசூரிலிருந்து நான் வந்ததும் சென்சார் அதிகாரியை பார்த்து ‘எம்.ஜி.ஆர். நமது கொடி பறக்க வேண்டும் என்பது போல் காட்சி எடுக்கப்போகிறார். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க. மாற்றி விடுகிறோம். ஒரு பாடலாசிரியன் என்ற முறையில் இதை கேட்கிறேன்னு கேட்டேன். அவர்கள் எம்.ஜி.ஆர் தானே பாடுறார். எங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொல்லிட்டாங்க தலைவரே. அதனால்தான் இரண்டு விதமாக எடுக்கலை.” என்று சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். போனை வைத்து விட்டார்.

மறுநாள் இயக்குனர் கே.சங்கர் முத்துலிங்கத்திடம், “நேற்று தலைவர் உங்களை பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார். “எதுக்காக நான் முத்துலிங்கத்தை சப்போர்ட் பண்றேன்னு இப்ப தெரியுதா. வேறொரு கவிஞரா இருந்தா எனக்காக சென்சார் அதிகாரியை சந்திச்சு பேசியிருப்பாங்களா. அதுதான் முத்துலிங்கம்.’னு பெருமையா பேசினார்”னு கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். கவிஞரும் மெல்லிய புன்னகையோடு சிரித்துக்கொண்டார். இப்படி இந்த தலைமுறை மறக்கக்கூடாத மாமனிதர் கவிஞர் முத்துலிங்கம்.

(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன் 98405151216

275 Comments
 1. JustinVet says

  india pharmacy mail order https://indiaph24.store/# cheapest online pharmacy india
  Online medicine order

 2. Rickyral says

  northwest pharmacy canada Large Selection of Medications from Canada canadian drug pharmacy

 3. MarcelDrymn says

  https://mexicoph24.life/# medication from mexico pharmacy

 4. Rickyral says

  mexico drug stores pharmacies Online Pharmacies in Mexico mexican border pharmacies shipping to usa

 5. DavidHig says

  buy cipro buy generic ciprofloxacin cipro

 6. RandallSuity says

  cost of lisinopril 30 mg: where can i order lisinopril online – lisinopril cost us

 7. WilliamWaymn says

  https://ciprofloxacin.tech/# cipro 500mg best prices

 8. DavidHig says

  п»їcytotec pills online п»їcytotec pills online buy cytotec over the counter

 9. Ronaldfip says

  http://cytotec.club/# buy cytotec over the counter

 10. WilliamWaymn says

  https://cytotec.club/# Misoprostol 200 mg buy online

 11. RandallSuity says

  tamoxifen pill: tamoxifen therapy – tamoxifen alternatives

 12. DavidHig says

  cost of generic propecia without insurance get cheap propecia pill buy propecia without rx

 13. WilliamWaymn says

  http://finasteride.store/# cost propecia online

 14. RandallSuity says

  tamoxifen cost: clomid nolvadex – common side effects of tamoxifen

 15. DavidHig says

  alternatives to tamoxifen tamoxifen men benefits of tamoxifen

 16. Ronaldfip says

  https://nolvadex.life/# tamoxifenworld

 17. DavidHig says

  propecia pill propecia generics buy propecia pills

 18. WilliamWaymn says

  https://lisinopril.network/# lisinopril 20 mg sale

 19. RandallSuity says

  buy lisinopril 10 mg uk: lisinopril pill 10mg – lisinopril online prescription

 20. DavidHig says

  cost generic propecia pills order propecia without rx buy propecia price

 21. RandallSuity says

  lisinopril cost us: 100 mg lisinopril – cost of lisinopril 2.5 mg

 22. DavidHig says

  where can i buy cipro online ciprofloxacin 500mg buy online cipro pharmacy

 23. Ronaldfip says

  http://ciprofloxacin.tech/# buy generic ciprofloxacin

 24. WilliamWaymn says

  https://ciprofloxacin.tech/# buy cipro online canada

 25. RandallSuity says

  get generic propecia price: buy propecia pills – propecia no prescription

 26. DavidHig says

  cytotec buy online usa buy cytotec pills purchase cytotec

 27. WilliamWaymn says

  http://lisinopril.network/# buying lisinopril online

 28. RandallSuity says

  cost for 20 mg lisinopril: zestril tablet – buy lisinopril 20 mg online usa

 29. DavidHig says

  alternative to tamoxifen tamoxifen warning benefits of tamoxifen

 30. Ronaldfip says

  https://nolvadex.life/# tamoxifen and weight loss

 31. WilliamWaymn says

  https://ciprofloxacin.tech/# buy cipro online

 32. RandallSuity says

  lisinopril 60 mg daily: lisinopril 12.5 mg – price of lisinopril in india

 33. DavidHig says

  tamoxifen for gynecomastia reviews alternative to tamoxifen clomid nolvadex

 34. WilliamWaymn says

  https://lisinopril.network/# lisinopril 2mg tablet

 35. DavidHig says

  buy lisinopril online usa lisinopril 20mg tablets lisinopril 5mg pill

 36. RandallSuity says

  buy propecia tablets: propecia prices – buying cheap propecia without insurance

 37. DavidHig says

  buy cytotec pills online cheap Abortion pills online buy cytotec pills

 38. WilliamWaymn says
 39. RandallSuity says

  buy cytotec in usa: purchase cytotec – buy cytotec in usa

 40. Ronaldfip says

  https://lisinopril.network/# lisinopril 40 mg brand name

 41. DavidHig says

  100 mg lisinopril lisinopril 5 mg 40 mg lisinopril

 42. WilliamWaymn says

  https://cytotec.club/# buy cytotec online

 43. RandallSuity says

  buy generic ciprofloxacin: purchase cipro – buy cipro online canada

 44. Elmernum says

  Buy Cialis online buy cialis overseas Buy Tadalafil 10mg

 45. JamesNot says

  Generic Cialis price: cialist.pro – Buy Tadalafil 20mg

 46. CharlesVAL says

  https://cialist.pro/# buy cialis pill

 47. TylerNof says

  http://cenforce.pro/# buy cenforce

 48. Davidquino says

  https://cialist.pro/# Buy Tadalafil 5mg

 49. Elmernum says

  cialis for sale Generic Tadalafil 20mg price Cialis without a doctor prescription

 50. Georgezer says

  super kamagra: buy kamagra online – cheap kamagra

 51. JamesNot says

  buy kamagra online usa: buy kamagra online – Kamagra 100mg

 52. CharlesVAL says

  https://cenforce.pro/# cheapest cenforce

 53. Elmernum says

  Kamagra 100mg kamagra pills cheap kamagra

 54. CharlesVAL says

  https://kamagra.win/# buy Kamagra

 55. JamesNot says

  Levitra online USA fast: Levitra 20mg price – Levitra price

 56. JamesNot says

  Cheap Levitra online: Levitra 20mg price – Vardenafil price

 57. Georgezer says

  Cenforce 100mg tablets for sale: Cenforce 100mg tablets for sale – cenforce.pro

 58. Davidquino says

  http://cialist.pro/# Cialis over the counter

 59. Elmernum says

  Levitra generic best price Vardenafil online prescription Levitra generic best price

 60. CharlesVAL says

  https://cenforce.pro/# buy cenforce

 61. TylerNof says

  http://kamagra.win/# super kamagra

 62. Elmernum says

  Buy Cialis online buy cialis overseas cialis for sale

 63. JamesNot says

  Cheap Sildenafil 100mg: Buy generic 100mg Viagra online – Viagra online price

 64. CharlesVAL says

  https://viagras.online/# Viagra without a doctor prescription Canada

 65. Elmernum says

  Viagra Tablet price Buy Viagra online viagra canada

 66. JamesNot says

  Viagra Tablet price: Cheapest place to buy Viagra – Sildenafil Citrate Tablets 100mg

 67. DavidPsync says

  buying prescription medications online online drugstore no prescription no prescription medicines

 68. Jeromeheago says

  http://pharmnoprescription.icu/# no prescription medicine

 69. Felipeken says

  http://pharmcanada.shop/# canadian medications

 70. Williambug says

  cheapest online pharmacy india: india online pharmacy – india pharmacy

 71. DonaldNix says

  is canadian pharmacy legit: canadian family pharmacy – best canadian pharmacy

 72. DavidPsync says

  cheap pharmacy no prescription cheapest pharmacy cheapest pharmacy to fill prescriptions without insurance

 73. Williambug says

  canadian pharmacy online no prescription needed: how to buy prescriptions from canada safely – online pharmacies no prescription

 74. Felipeken says

  https://pharmcanada.shop/# canadianpharmacymeds

 75. Donaldnem says

  cheapest pharmacy prescription drugs: offshore pharmacy no prescription – no prescription needed pharmacy

 76. DavidPsync says

  mexican rx online purple pharmacy mexico price list medicine in mexico pharmacies

 77. Williambug says

  canadian pharmacy 24h com: pet meds without vet prescription canada – canadian pharmacy online reviews

 78. Felipeken says

  https://pharmcanada.shop/# online pharmacy canada

 79. DavidPsync says

  indian pharmacy india pharmacy mail order pharmacy india

 80. DonaldNix says

  reputable mexican pharmacies online: mexican online pharmacies prescription drugs – pharmacies in mexico that ship to usa

 81. Williambug says

  reputable indian online pharmacy: indian pharmacy online – top online pharmacy india

 82. Felipeken says

  https://pharmindia.online/# reputable indian online pharmacy

 83. DavidPsync says

  pharmacy no prescription required pharm world store canadian pharmacy coupon code

 84. Williambug says

  canada drugs coupon code: cheapest pharmacy – canada pharmacy coupon

 85. Felipeken says

  https://pharmworld.store/# no prescription required pharmacy

 86. DavidPsync says

  online pharmacy no prescription pharmacies without prescriptions best website to buy prescription drugs

 87. Jeromeheago says

  http://pharmindia.online/# buy prescription drugs from india

 88. Donaldnem says

  no prescription drugs online: no prescription – buying drugs without prescription

 89. DonaldNix says

  foreign pharmacy no prescription: pharm world – canadian pharmacy world coupon

 90. Williambug says

  buying prescription drugs in mexico: medicine in mexico pharmacies – pharmacies in mexico that ship to usa

 91. Felipeken says

  https://pharmmexico.online/# mexican pharmaceuticals online

 92. MarvinTwedy says

  neurontin 202 buy neurontin online uk gabapentin 600 mg

 93. Henrymaf says

  neurontin 300 mg price: buying neurontin online – gabapentin 300mg

 94. Charlesboype says

  buy doxycycline online 270 tabs: where can i get doxycycline – buy doxycycline online without prescription

 95. BillyHow says

  https://amoxila.pro/# buy cheap amoxicillin

 96. MarvinTwedy says

  prednisone 5 mg tablet prednisone 20 prednisone cream

 97. RichardTaf says

  prednisone 80 mg daily: prednisone 5443 – can i buy prednisone online without a prescription

 98. Henrymaf says

  zithromax buy: where can i buy zithromax in canada – can you buy zithromax online

 99. Charlesboype says

  buy amoxicillin from canada: antibiotic amoxicillin – where can i get amoxicillin

 100. Henrymaf says

  how to get zithromax: cost of generic zithromax – cheap zithromax pills

 101. RichardTaf says

  prednisone over the counter uk: generic prednisone 10mg – prednisone over the counter australia

 102. BillyHow says

  http://prednisoned.online/# prednisone online australia

 103. MarvinTwedy says

  buy gabapentin [url=https://gabapentinneurontin.pro/#]neurontin generic south africa[/url] cost of brand name neurontin

 104. Henrymaf says

  zithromax 500 mg for sale: buy generic zithromax online – zithromax 250 mg australia

 105. MarvinTwedy says

  amoxicillin 500 coupon [url=https://amoxila.pro/#]amoxicillin 500mg buy online uk[/url] how much is amoxicillin prescription

 106. BillyHow says

  http://doxycyclinea.online/# doxycycline hyc 100mg

 107. Henrymaf says

  prescription for amoxicillin: how to buy amoxicillin online – buy amoxicillin 500mg

 108. Charlesboype says

  amoxicillin 500 mg tablets: prescription for amoxicillin – amoxicillin 500 tablet

 109. MarvinTwedy says

  medication neurontin [url=https://gabapentinneurontin.pro/#]neurontin 800 mg cost[/url] neurontin 300 mg capsule

 110. BillyHow says

  http://prednisoned.online/# prednisone 50 mg buy

 111. RichardTaf says

  zithromax z-pak price without insurance: zithromax canadian pharmacy – purchase zithromax z-pak

 112. Henrymaf says

  purchase prednisone no prescription: buy prednisone online no script – buy prednisone 10 mg

 113. MarvinTwedy says

  neurontin prescription online [url=http://gabapentinneurontin.pro/#]neurontin pfizer[/url] neurontin 150mg

 114. BillyHow says

  http://gabapentinneurontin.pro/# buy generic neurontin online

 115. Henrymaf says

  doxycycline tetracycline: doxycycline online – doxycycline medication

 116. MarvinTwedy says

  neurontin 1000 mg [url=https://gabapentinneurontin.pro/#]neurontin 900[/url] neurontin gel

 117. BillyHow says
 118. Charlesboype says

  zithromax capsules price: buy zithromax online cheap – zithromax 500mg price

 119. Henrymaf says

  buying neurontin without a prescription: neurontin 100mg caps – neurontin 900

 120. RichardTaf says

  neurontin tablets 300 mg: neurontin online pharmacy – neurontin 800 mg tablets

 121. MarvinTwedy says

  amoxicillin 500mg capsule [url=https://amoxila.pro/#]buy amoxicillin 500mg canada[/url] buy amoxicillin online with paypal

 122. BillyHow says

  https://prednisoned.online/# prednisone 20mg nz

 123. Henrymaf says

  amoxil pharmacy: buy amoxil – amoxicillin 500 mg purchase without prescription

 124. MarvinTwedy says

  buying amoxicillin online [url=http://amoxila.pro/#]order amoxicillin 500mg[/url] amoxicillin 500 mg without a prescription

 125. Henrymaf says

  where to purchase doxycycline: order doxycycline online – doxycycline mono

 126. BillyHow says

  http://gabapentinneurontin.pro/# order neurontin online

 127. MarvinTwedy says

  buy zithromax 1000mg online [url=https://zithromaxa.store/#]zithromax 250mg[/url] where can i buy zithromax capsules

 128. Charlesboype says

  neurontin cost in singapore: neurontin 400 mg price – neurontin capsules 300mg

 129. Henrymaf says

  buy doxycycline without prescription: doxycycline medication – 100mg doxycycline

 130. BillyHow says
 131. RichardTaf says

  where can you get amoxicillin: amoxicillin from canada – buying amoxicillin in mexico

 132. MarvinTwedy says

  where can you buy prednisone fast shipping prednisone prednisone 30 mg daily

 133. Henrymaf says

  prednisone capsules: 60 mg prednisone daily – prednisone 20 mg tablet price

 134. BillyHow says

  https://amoxila.pro/# amoxicillin 875 125 mg tab

 135. MarvinTwedy says

  zithromax buy online purchase zithromax z-pak zithromax online

 136. Henrymaf says

  zithromax purchase online: cheap zithromax pills – buy cheap generic zithromax

 137. BillyHow says

  https://amoxila.pro/# amoxicillin azithromycin

 138. Charlesboype says

  buy doxycycline online without prescription: doxycycline 100mg dogs – doxycycline monohydrate

 139. MarvinTwedy says

  over the counter neurontin neurontin 500 mg prescription medication neurontin

 140. RichardTaf says

  zithromax tablets for sale: zithromax 500 mg lowest price pharmacy online – zithromax capsules price

 141. Henrymaf says

  amoxicillin from canada: amoxicillin generic – amoxicillin online no prescription

 142. MarvinTwedy says

  neurontin 300 neurontin 300 mg coupon neurontin 4 mg

 143. Henrymaf says

  doxycycline generic: doxycycline 50mg – buy doxycycline 100mg

 144. BillyHow says

  http://zithromaxa.store/# zithromax price south africa

 145. MarvinTwedy says

  prednisone nz can you buy prednisone in canada prednisone 250 mg

 146. Charlesboype says

  amoxicillin 500 mg price: can i buy amoxicillin online – amoxicillin no prescription

 147. RichardTaf says

  prednisone 50mg cost: generic prednisone otc – where to buy prednisone uk

 148. Henrymaf says

  zithromax generic cost: zithromax buy online no prescription – zithromax 500

 149. BillyHow says
 150. MarvinTwedy says

  zithromax prescription online buy cheap generic zithromax zithromax

 151. Henrymaf says

  neurontin cost: buy generic neurontin – neurontin 800

 152. BillyHow says

  https://gabapentinneurontin.pro/# neurontin capsules 600mg

 153. Manuelded says

  mexico drug stores pharmacies medication from mexico pharmacy medicine in mexico pharmacies

 154. WilliamSwemo says

  http://mexicanpharmacy1st.com/# mexican border pharmacies shipping to usa

 155. KennethmeT says

  https://mexicanpharmacy1st.shop/# mexico pharmacies prescription drugs

 156. Manuelded says

  mexican rx online mexican rx online buying prescription drugs in mexico online

 157. Robertdib says

  pharmacies in mexico that ship to usa: mexican online pharmacies prescription drugs – reputable mexican pharmacies online

 158. Manuelded says

  mexican rx online mexico pharmacies prescription drugs buying from online mexican pharmacy

 159. Robertdib says

  mexico pharmacies prescription drugs: mexico drug stores pharmacies – buying from online mexican pharmacy

 160. WilliamSwemo says

  http://mexicanpharmacy1st.com/# purple pharmacy mexico price list

 161. Manuelded says

  pharmacies in mexico that ship to usa medicine in mexico pharmacies п»їbest mexican online pharmacies

 162. Albertdig says

  medicine in mexico pharmacies: mexico drug stores pharmacies – buying prescription drugs in mexico online

 163. WilliamSwemo says

  https://mexicanpharmacy1st.shop/# mexican pharmaceuticals online

 164. Thomasgurry says

  mexican rx online: best online pharmacies in mexico – mexican pharmaceuticals online

 165. Manuelded says

  mexican mail order pharmacies mexican online pharmacies prescription drugs mexican mail order pharmacies

 166. Robertdib says

  mexican mail order pharmacies: reputable mexican pharmacies online – mexican drugstore online

 167. WilliamSwemo says

  https://mexicanpharmacy1st.shop/# mexican online pharmacies prescription drugs

 168. Manuelded says

  mexico pharmacy pharmacies in mexico that ship to usa medicine in mexico pharmacies

 169. WilliamSwemo says

  https://mexicanpharmacy1st.com/# mexico drug stores pharmacies

 170. Robertdib says

  purple pharmacy mexico price list: mexican pharmaceuticals online – pharmacies in mexico that ship to usa

 171. Albertdig says

  п»їbest mexican online pharmacies: mexican online pharmacies prescription drugs – mexico drug stores pharmacies

 172. KennethmeT says

  http://mexicanpharmacy1st.com/# mexico drug stores pharmacies

 173. Robertdib says

  best online pharmacies in mexico: mexican drugstore online – best mexican online pharmacies

 174. WilliamSwemo says

  https://mexicanpharmacy1st.com/# buying prescription drugs in mexico

 175. Manuelded says

  mexican pharmacy mexico drug stores pharmacies purple pharmacy mexico price list

 176. Robertdib says

  mexican drugstore online: mexican online pharmacies prescription drugs – best online pharmacies in mexico

 177. WilliamSwemo says

  https://mexicanpharmacy1st.online/# medicine in mexico pharmacies

 178. Manuelded says

  purple pharmacy mexico price list mexican border pharmacies shipping to usa mexican pharmaceuticals online

 179. Thomasgurry says

  pharmacies in mexico that ship to usa: best online pharmacies in mexico – reputable mexican pharmacies online

 180. WilliamSwemo says

  http://mexicanpharmacy1st.com/# mexico pharmacies prescription drugs

 181. Robertdib says

  best mexican online pharmacies: mexican pharmacy – mexican online pharmacies prescription drugs

 182. Manuelded says

  mexican online pharmacies prescription drugs mexico drug stores pharmacies mexico drug stores pharmacies

 183. Robertgit says

  http://cytotec.xyz/# cytotec buy online usa

 184. Marvinhap says

  how to get clomid without a prescription how to buy cheap clomid price cost of cheap clomid tablets

 185. Jamesver says

  https://lisinopril.club/# buy lisinopril online uk

 186. ThomasDum says

  neurontin prescription cost: neurontin 200 – neurontin 400 mg tablets

 187. Marvinhap says

  cost propecia without prescription cost of propecia without a prescription get propecia tablets

 188. ThomasDum says

  zestril 40: lisinopril capsule – lisinopril 30 mg price

 189. Marvinhap says

  where buy generic clomid no prescription get generic clomid tablets can you buy clomid without dr prescription

 190. Robertgit says

  https://clomiphene.shop/# buy cheap clomid price

 191. ThomasDum says

  lisinopril generic over the counter: zestril 25 mg – zestril 5 mg prices

 192. RobertZer says

  п»їcytotec pills online: Cytotec 200mcg price – buy cytotec pills

 193. Jamesver says

  https://gabapentin.club/# cost of neurontin

 194. Marvinhap says

  lisinopril medicine lisinopril 19 mg lisinopril 2.5

 195. ThomasDum says

  cost cheap propecia without insurance: buy generic propecia without insurance – cost of cheap propecia online

 196. Jamesver says

  http://lisinopril.club/# zestril 40 mg

 197. Marvinhap says

  cost of cheap propecia without dr prescription buy generic propecia without prescription cost of cheap propecia without insurance

 198. ThomasDum says

  neurontin capsules: neurontin over the counter – neurontin 600 mg pill

 199. Robertgit says

  http://propeciaf.online/# buying cheap propecia price

 200. Jamesver says

  https://lisinopril.club/# average cost of lisinopril

 201. Marvinhap says

  where buy generic clomid without a prescription cost generic clomid without insurance can you buy generic clomid for sale

 202. ThomasDum says

  how to get neurontin: buying neurontin online – neurontin 100 mg capsule

 203. Jamesver says

  https://propeciaf.online/# buying cheap propecia no prescription

 204. Marvinhap says

  cost of cheap propecia without a prescription get generic propecia pills buying propecia no prescription

 205. RobertZer says

  cost clomid price: order generic clomid tablets – where to get cheap clomid without a prescription

 206. Marvinhap says

  cheap propecia price propecia no prescription get propecia pills

 207. Robertgit says

  http://clomiphene.shop/# how can i get cheap clomid without a prescription

 208. ThomasDum says

  cheap propecia without insurance: get generic propecia – buy cheap propecia prices

 209. Marvinhap says

  neurontin 100mg price brand name neurontin price neurontin cost generic

 210. ThomasDum says

  order cheap propecia without insurance: get propecia without a prescription – get cheap propecia

 211. TerryNeiva says

  cheapest pharmacy for prescriptions: cheapest pharmacy – online pharmacy no prescription

 212. CharlesDaync says

  canada prescription drugs online cheapest and fast medications online without prescription

 213. Stevenamump says

  http://36and6health.com/# drugstore com online pharmacy prescription drugs

 214. Jimmieseepe says

  https://cheapestandfast.com/# no prescription needed pharmacy

 215. Stevenamump says

  https://cheapestandfast.shop/# quality prescription drugs canada

 216. CharlesDaync says

  trusted canadian pharmacy cheapestcanada.com canadadrugpharmacy com

 217. Jimmieseepe says

  http://cheapestmexico.com/# п»їbest mexican online pharmacies

 218. Stevenamump says

  http://cheapestcanada.com/# escrow pharmacy canada

 219. TerryNeiva says

  buying from online mexican pharmacy: purple pharmacy mexico price list – best online pharmacies in mexico

 220. Stevenamump says

  https://cheapestindia.com/# Online medicine home delivery

 221. Stevenamump says

  http://cheapestmexico.com/# mexico drug stores pharmacies

 222. Jimmieseepe says

  https://cheapestandfast.shop/# canadian pharmacy online no prescription needed

 223. CharlesDaync says

  mail order prescriptions from canada cheapest & fast pharmacy buy medications online without prescription

 224. Stevenamump says

  http://cheapestmexico.com/# medicine in mexico pharmacies

 225. TerryNeiva says

  india pharmacy: buy prescription drugs from india – Online medicine order

 226. Stevenamump says

  https://cheapestandfast.shop/# buy medication online without prescription

 227. Jimmieseepe says

  https://cheapestandfast.shop/# order prescription drugs online without doctor

 228. Stevenamump says

  http://cheapestcanada.com/# canadian pharmacy mall

 229. CharlesDaync says

  indian pharmacy online reputable indian online pharmacy india pharmacy mail order

 230. Williamesoks says

  internet apotheke: apotheke online – eu apotheke ohne rezept

 231. Antoniacrype says

  farmaci senza ricetta elenco: farmacie online affidabili – comprare farmaci online con ricetta

 232. Robertanesk says

  online apotheke rezept eu apotheke ohne rezept internet apotheke

 233. DonaldNok says

  internet apotheke: ohne rezept apotheke – online apotheke deutschland

 234. Vernontup says

  https://euapothekeohnerezept.shop/# gГјnstige online apotheke

 235. Williamesoks says

  trouver un mГ©dicament en pharmacie: Pharmacie sans ordonnance – trouver un mГ©dicament en pharmacie

 236. Antoniacrype says

  acheter m̩dicament en ligne sans ordonnance: pharmacie en ligne france fiable Рpharmacie en ligne france livraison belgique

 237. Robertanesk says

  acheter mГ©dicament en ligne sans ordonnance pharmacie en ligne france livraison internationale pharmacie en ligne sans ordonnance

 238. RalphWap says

  comprare farmaci online con ricetta: Farmacie online sicure – farmacia online piГ№ conveniente

 239. Williamesoks says

  farmacia online: Farmacia online piГ№ conveniente – farmacia online senza ricetta

 240. Antoniacrype says

  Farmacia online migliore: farmacia online – farmacia online senza ricetta

 241. Robertanesk says

  farmacia en casa online descuento farmacia barata farmacias online seguras en espaГ±a

 242. Antoniacrype says

  pharmacie en ligne france fiable: Achat m̩dicament en ligne fiable Рpharmacie en ligne livraison europe

 243. Williamesoks says

  medikamente rezeptfrei: internet apotheke – internet apotheke

 244. Williamesoks says

  farmacia online espaГ±a envГ­o internacional: farmacia online envГ­o gratis – farmacias online seguras

 245. Antoniacrype says

  farmacie online affidabili: farmacie online sicure – Farmacie online sicure

 246. Robertanesk says

  pharmacie en ligne pas cher pharmacie en ligne avec ordonnance Achat mГ©dicament en ligne fiable

 247. RalphWap says

  п»їFarmacia online migliore: migliori farmacie online 2024 – п»їFarmacia online migliore

 248. Antoniacrype says

  online apotheke günstig: online apotheke versandkostenfrei – internet apotheke

 249. Williamesoks says

  farmacia online barata: farmacias online seguras – farmacias online seguras en espaГ±a

 250. Robertanesk says

  Pharmacie sans ordonnance acheter mГ©dicament en ligne sans ordonnance pharmacie en ligne livraison europe

 251. Vernontup says

  https://eumedicamentenligne.shop/# pharmacies en ligne certifiГ©es

 252. Antoniacrype says

  pharmacie en ligne livraison europe: Pharmacie sans ordonnance – pharmacie en ligne france livraison internationale

 253. Williamesoks says

  farmacia online piГ№ conveniente: п»їFarmacia online migliore – acquistare farmaci senza ricetta

 254. Robertanesk says

  farmacia online Farmacia online miglior prezzo top farmacia online

 255. RalphWap says

  Farmacia online miglior prezzo: acquisto farmaci con ricetta – migliori farmacie online 2024

 256. Antoniacrype says

  farmacie online sicure: Farmacia online migliore – acquistare farmaci senza ricetta

 257. Williamesoks says

  farmacias online seguras: farmacia online envГ­o gratis – farmacia online envГ­o gratis

 258. Robertanesk says

  pharmacie en ligne france fiable Pharmacie sans ordonnance pharmacie en ligne france pas cher

 259. DonaldNok says

  pharmacie en ligne livraison europe: pharmacie en ligne france pas cher – pharmacie en ligne france livraison internationale

 260. Antoniacrype says

  Achat m̩dicament en ligne fiable: vente de m̩dicament en ligne Рpharmacie en ligne sans ordonnance

 261. Williamesoks says

  farmacias online seguras en espaГ±a: farmacia online envГ­o gratis – farmacia online barcelona

 262. Robertanesk says

  farmacia online barata farmacia online 24 horas farmacia barata

 263. Antoniacrype says

  eu apotheke ohne rezept: internet apotheke – eu apotheke ohne rezept

 264. Williamesoks says

  farmacia online 24 horas: farmacia barata – farmacia online espaГ±a envГ­o internacional

 265. Ignaciobag says

  pharmacie en ligne fiable: Cialis sans ordonnance 24h – Pharmacie en ligne livraison Europe

 266. AllenSef says

  pharmacie en ligne livraison europe: kamagra en ligne – trouver un mГ©dicament en pharmacie

 267. IgnaciojuS says

  pharmacie en ligne: acheter kamagra site fiable – pharmacie en ligne avec ordonnance

 268. Edwardviact says

  Viagra vente libre allemagne: Meilleur Viagra sans ordonnance 24h – Meilleur Viagra sans ordonnance 24h

 269. Keithalaks says

  п»їpharmacie en ligne france Levitra sans ordonnance 24h Pharmacie sans ordonnance

 270. Robertnuh says

  http://kamagraenligne.com/# Achat médicament en ligne fiable

 271. Edwardviact says

  pharmacie en ligne livraison europe: pharmacie en ligne – pharmacie en ligne sans ordonnance

 272. Edwardviact says

  Pharmacie sans ordonnance: kamagra pas cher – Achat mГ©dicament en ligne fiable

 273. AllenSef says

  pharmacie en ligne avec ordonnance: Acheter Cialis 20 mg pas cher – pharmacie en ligne livraison europe

 274. XRumer23cog says

  Hello!

  This post was created with XRumer 23 StrongAI.

  Good luck 🙂

 275. IgnaciojuS says

  acheter mГ©dicament en ligne sans ordonnance: Acheter Cialis – vente de mГ©dicament en ligne

Leave A Reply

Your email address will not be published.