Yearly Archives

2017

ஒருநாளைக்கு 15 முறை முகம் கழுவிய ‘தீரன்’ வில்லன்..!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். ஏற்கனவே வேலாயுதம், தலைவா படங்களில் இவரை பார்த்திருந்தாலும் தீரன் படத்தில் இவர் வரும் காட்சியில்…

அடையாளம் கொடுத்த அறம் ; ராமச்சந்திரன் நெகிழ்ச்சி..!

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அறம்' திரைப்படத்தில், குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராம்ஸ் என்கிற ராமச்சந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. யார் இவர் என்று எல்லோரையும்…

கௌதம் கார்த்திக்கை உருமாற்றம் செய்யுமா இந்திரஜித்..?

மணிரத்னம் என்கிற மோதிரக்கையால் குட்டுப்பட்டு, வாரிசு நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். ஒரு கட்டத்தில் இவர் சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என என்னும் விதமாகத்தான் ஏனோதானோ என படங்களில் நடித்துவந்தார். ஒவ்வொரு படத்திற்கும்…

நவ-24ல் டிக் டிக் டிக் ட்ரெய்லர்..!

மிருதன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த்…

ஜி.வி.பிரகாஷை கண்டு வியந்த பாலிவுட் டைரக்டர்..!

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மட்டுமல்ல.. மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்பவர் தான் அனுராக் காஷ்யப்.. அப்படிப்பட்டவர் ஜி.வி.பிரகாஷை பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் ஹே...யாருப்பா நீ.. எனக்கே உன்ன பாக்கணும்போல இருக்கே” என ரமணா…

ரேஸிங் வீரருக்கு ஸ்பான்சர் பண்ணும் ‘நிமிர்’ பட தயாரிப்பாளர்.

நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை 'சாதனையாளர்' ஆக்கி சமுதாயத்தில் 'நிமிர்'ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரேஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை…

தீரனை பாராட்டிய சூர்யா..!

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தை பார்த்தவர் பலரும் போலீஸ் படங்களில் இது புதுமாதிரியான மேக்கிங்கில் உருவாகியுள்ளது என பாராட்டி வருகிறார்கள்.. சரி போலீஸ் படங்கள் என்றாலே…

விஜயகாந்த் மகன் படத்தின் புரட்சிப்பாடல் வெளியானது..!

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மதுரைவீரன்’.. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. இந்தப்படத்தின் “என்ன…