Yearly Archives

2017

“விஜய்-அஜித் ரசிகர்கள் ஒன்றாக இணையவேண்டும்” ; விசிறி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு..!

“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்…

செம போத ஆகாதே’ ; நாளை பாடல்கள் வெளியீடு..!

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. இந்தப்படத்தில் அதர்வாவுடன் மிஷ்டி சக்கரபர்த்தி, அனைகா சோட்டி, ஜான்…

28 நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர சந்திப்பு..!

எண்பது, தொண்ணூறுகளில் பிரபலங்களாக நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் ஆரம்பித்தது இவர்களின் முதல் சங்கமம். அப்போதிருந்து ஒவ்வொரு வருடமும்…

சூப்பர்ஸ்டாரின் மந்த்ராலயா தரிசனம்..!

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் அதற்கான பட்டியலில் ரஜினியும் ஆன்மீக சுற்றுப்பயணமும் என்கிற வார்த்தையை முதல் பதிலாக சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு தனது ஆன்மீக தேடலுக்காக அடிக்கடி ரஜினி பல புண்ணிய தளங்களுக்கு சென்று வழிபாட்டு…

ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பமா..?

நடிகர் ஆர்யா சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதன. இவருடன், இவருக்குப்பின்னால் திரைக்கு வந்த ஹீரோக்கள் பலரும் திருமணம் என்கிற பந்தத்தில் நுழைந்து விட்டனர். ஆர்யாவும் விஷாலும் மட்டுமே இன்னும்…

நவ-25ல் நரகாசூரன் டீசர் ரிலீஸ்..!

துருவங்கள் பதினாறு என்கிற தனது முதல் படம் மூலமாக தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. அதனாலேயே அடுத்ததாக இவர் இயக்கிவரும் ‘நரகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது. அத்துடன் இதில்…

தேனி மாவட்ட கிராமங்களில் இரவு நேரம் சுற்றியலைந்த ‘யாகன் ஹீரோ..!

‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க்…

ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கும் ‘சீமைத்துரை’ விஜி சந்திரசேகர்..!

சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சீமத்துரை’ இப்படத்தில் கதாநாயகனாக கீதன், கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.…