28 நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர சந்திப்பு..!

175

80s reunion

எண்பது, தொண்ணூறுகளில் பிரபலங்களாக நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் ஆரம்பித்தது இவர்களின் முதல் சங்கமம். அப்போதிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த குதூகல சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.. இதில் தென்னிந்திய மொழிகளின் சூப்பர்ஸ்டார்கள் உட்பட பலரும் கலந்துகொள்வது வழக்கம்

அந்தவகையில் இந்த வருடம் கடந்த நவ-17, 18 ஆகிய தேதிகளில் சிரஞ்சீவி, சரத்குமார், பாக்யராஜ், ரேவதி, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், லிசி, சுகாசினி, ராதிகா உள்ளிட்ட மொத்தம் 28 நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்களது சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர்..

Comments are closed.