Browsing Tag

சிரஞ்சீவி

பான் இந்தியா திரைப்படம் ’நாகபந்தம்’ படத்தினை மெகாஸ்டார் சிரஞ்சீவி துவக்கி வைத்தார்!

மக்கள் கொண்டாடும் படைப்புகளை, ரசனை மிக்க திரைப்படங்களை வழங்கும், தயாரிப்பாளர்களில் அபிஷேக் நாமாவும் ஒருவர். பான் இந்தியா அளவில் பல பெரிய வெற்றித் திரைப்படங்களை வழங்கி வருகிறார். டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் மூலம் பெரும்…

மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான ‘விஸ்வம்பரா’ படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட…

சைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்

சிரஞ்சீவி (நரசிம்மா ரெட்டி) ஆந்திராவில் ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த காலகட்டம் அது. சிற்றரசருக்கான அதிகாரங்கள் அவருக்கு இல்லை. ஆனாலும் மக்கள் அவர் மீது கொண்ட அதீத அன்பு, மரியாதை…

சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு

உலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. நமக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி…

28 நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர சந்திப்பு..!

எண்பது, தொண்ணூறுகளில் பிரபலங்களாக நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் ஆரம்பித்தது இவர்களின் முதல் சங்கமம். அப்போதிருந்து ஒவ்வொரு வருடமும்…

படா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இந்தப்படத்தை வழக்கம்போல இன்னொரு சிரஞ்சீவி படம் தானே என சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது. காரணம் இந்தப்படத்தில்…

அஜித், சிரஞ்சீவி படங்களில் அனுஷ்கா நடிக்கிறாரா..?

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150 படமாக விஜய் நடித்த ‘கத்தி’ தான் ரீமேக் ஆகிறது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிப்பார் என்றும் சிரஞ்சீவியின் வயதுக்கு பொருத்தமான…

ராம்சரண் உதவிக்காக சண்டைக்கு வந்தார் சிரஞ்சீவி..!

ராம்சரணின் அடுத்த அதிரடியாக தெலுங்கில் ‘புருஸ்லீ தி பைட்டர்’ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப்படமே தமிழில் “புருஸ்லீ – 2 தி பைட்டர் “ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. ராம்சரண் கதாநாயகியாக ரகுல் பிரீத்தி சிங்…

80களின் நட்சத்திர நண்பர்கள் கெட் டு கெதர் : 6ஆம் வருட கொண்டாட்டம்..!

எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய, நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், அப்படி வருடம் தோறும்…

ஹேப்பி பர்த்டே ட்டூ மெகாஸ்டார்..!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 60வது பிறந்தநாளை எட்டியுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப் பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத…