Browsing Tag

Jilla

ஃபேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் விஜய்..!

சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தால் நன்றாகவா இருக்கும்..? கூடிய சீக்கிரமே ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வமான கணக்கை (official page) விஜய்யும்…

நிதானம் காட்டுகிறார் மோகன்லால்..! ஏன்..? எதற்கு..?

20 வருடங்களுக்கு முன்பே சரியாக முடிவெடுத்திருக்க வேண்டிய விஷயம்.. அப்போது தேவையில்லை என விட்டுவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.. ஆனால் இப்போது மீண்டும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலைத்தான் சொல்கிறோம்...…

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ஜில்லா..?

பொங்கலுக்கு வெளியான ‘ஜில்லா’ வசூல்ல நூறு கோடியை தாண்டிருச்சு. சந்தோச பூரிப்புல இருக்குற விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு நல்ல செய்தி என்னன்னா. ‘ஜில்லா’வை இப்ப தெலுங்குல ரீமேக் பண்ணப்போறாங்களாம். தமிழ்ல இந்தப்படத்தை டைரக்ட் பண்ணின ஆர்.டி.நேசனே…

காஜலுக்கு சுவிஸ் ரசிகர் தந்த உற்சாகம்

காஜல் அகர்வால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் ஒரு கடிதம் தான் ‘ஜில்லா’வில் காஜல் அகர்வாலின் நடிப்பை பார்த்த சுவிட்சர்லாந்து ரசிகரான வினோ என்பவர் காஜலுக்கு ஈமெயிலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் காஜல் நடித்த…

வரிசைகட்டும் விஜய் படங்கள்

‘ஜில்லா’வின் கலெக்ஷன் நூறு கோடியை தொடப்போகிறது என்கிறார்கள்.. இந்த சந்தோஷத்துடன் அடுத்த மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் விஜய். இது ஏற்கனவே மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிவது என திட்டமிடப்பட்ட…

‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலை மீண்டும் சேர்க்க விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்

ஜில்லா படத்தின் நீளம் 3மணி 12 நிமிடங்கள்.. இது ரொம்பவே நீளமாக இருப்பதாக பல இடங்களில் இருந்து வந்த ரசிகர்களின் கருத்தால் படம் ரிலீஸான மறுநாளே பத்து நிமிடங்கள் குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு வேறுவிதமான வருத்தம் ஏற்பட்டுள்ளது.…

கேரளா சினிமாவுக்கு விடுமுறை விட்ட விஜய்-அஜித்

பொங்கலுக்கு வெளியான ஜில்லாவும் வீரமும் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டத்தை இழுத்து வந்துகொண்டு இருக்கின்றன. இது தமிழ்நாடு என்பதால் நாம் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை. ஆனால் கேரளாவில் இது நடந்திருப்பதால் ஆச்சர்யப்பட்டுத்தான் ஆகவேண்டும். இந்த…

ஜில்லா – விமர்சனம்

பெயர்: சிவன் (மோகன்லால்) தொழில்: மதுரையையே கதிகலங்க வைக்கும் தாதா, தன்னை எதிர்க்கும் ஆளை தரைமட்டம் ஆக்குவது நோக்கம்: தனக்கு குடைச்சல் கொடுக்கும் கமிஷனரை சமாளிக்க வளர்ப்பு மகனை போலீஸ் ஆக்குவது பெயர்: சக்தி (விஜய்), சிவனின் வளர்ப்பு மகன்…

விறுவிறுப்பைக் கூட்ட, ‘ஜில்லா’வில் 10 நிமிடம் குறைப்பு

இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான். நேற்று படம்…