Browsing Tag

பிரசாந்த்

ஒருவழியாக கதாநாயகியை கண்ணில் காட்டினார் பிரசாந்த்..!

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த, ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான் தற்போது பிரசாந்த் நடிப்பில் ‘சாஹசம்’ ஆக மாறிவருகிறது. அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப்படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலிய அழகி…

பிரசாந்த் படத்தை இயக்கும் ‘டிடி’யின் கணவர்..?

கடந்த 2௦13ல் பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் ‘ஸ்பெஷல் 26’. போலி சி.பி.ஐ ஆபிசரான அக்சய் குமாரின் தலைமையில் இயங்கும் கும்பல் ஒன்று ரெய்டு என்கிற பெயரில் கோடீஸ்வரர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை…

“கருந்தேக்கில் செய்த சிலை” – கேப்டனை பாராட்டிய சிவகுமார்..! ; சகாப்தம் விழா ஹைலைட்ஸ்

  கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய…

‘சாகசம்’ பண்ண நாள் குறிச்சுட்டார் பிரசாந்த்..!

ஒன்றல்ல, இரண்டல்ல.. படம் ஆரம்பித்து பத்து வருடம் கழித்து தான் நடித்துள்ள புலன் விசாரணை-2 வெளியானதில் பிரசாந்திற்கு ஒருபக்கம் சந்தோசம் தான். படத்திலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதால் லேட்டாக வந்தாலும் கெட்டபெயர் வாங்காமல் தப்பித்துவிடும்…

புலன் விசாரணை-2 – விமர்சனம்

  பெட்ரோல் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும்போது பேருந்து விபத்தில் பலியாகின்றனர். ஆனால் அதில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு பெண் மூலமாக அதுவிபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்கிற விபரம்…

இந்த வருடம் படையெடுக்கும் ‘இரண்டாம் பாகங்கள்’..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’  மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம்…

புலன் விசாரணை – 2வுக்கு விடிவுகாலம் பிறந்தது..!

  ஆர்.கே.செல்வமணிக்கு தமிழ் திரையுலகில் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது அவர் முதன்முதலாக இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் தான்.. பல கொலைகளை செய்த ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, 1989ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்தப்படம் போலீஸ்…

பிரசாந்திற்காக பாடிய மோஹித் சவ்ஹான்..!

  தனுஷ் நடித்த  ‘3’ படத்தில் ‘போ நீ போ’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பிரபல இந்திப்பாடகர் மோஹித் சவ்ஹான்.  மீண்டும் இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்தில் தமன் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய…

ஸ்ருதிஹாசன் பாட்டுக்கு பிரசாந்த்-நர்கீஸ் ஆட்டம்..!

சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பின்னி மில் வழியாக சென்றபோது உள்ளிருந்து வந்த பாட்டுச்சத்தம் காதை கிழித்தது. அப்படியே வண்டியை பின்னி மில்லுக்குள் நுழைத்தால் ராஜூ சுந்தரம் மாஸ்டர் ‘சாகசம்’ படத்திற்காக பிரசாந்த்தையும் இந்தி நடிகை நர்கீஸ்…

பிரசாந்த் கோல்டு டவரை பார்த்து வாய்பிளந்த இந்தி நடிகை..!

இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. இவர் இப்போது அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் ‘சாகசம்’ படத்தில் பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்..…