Browsing Tag

பிரசாந்த்

தமிழில் வெளியாகும் ராம்சரணின் ‘வினய விதேயா ராமா’..!

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினய விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். 'பாரத்…

ஜானி – விமர்சனம்

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஐவர் கோஷ்டியில் பிரதான நபர் பிரபு.. இதற்காகவே இவருடன் நட்பு கூட்டணி அமைத்தவர்கள் பிரசாந்த், ஆனந்தராஜ், அஷுதோஷ் ராணா மற்றும் ஆத்மா ஆகிய நால்வரும். இதில் அஷுதோஷ் ராணாவின் பிடியில் சூழ்நிலை…

டிச-14 ரேஸில் இடம்பிடித்த பிரசாந்தின் ‘ஜானி’..!

சாகசம் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின்…

“ஜானி’ டீசர் விழாவில் அரசியல்வாதிகளுக்கு ஆனந்த்ராஜ் எச்சரிக்கை..!

சாகசம் திரைப்படத்திற்கு பிறகு இப்போது பிரசாந்த் நடித்துவரும் திரைப்படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை பா.வெற்றிச் செல்வன் இயக்குகிறார். இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே…

பிரசாந்திற்கும் கிடைத்தது ஒரு ரஜினி டைட்டில்..!

படம் எப்படியிருக்கிறது என்பது ரெண்டாவது விஷயம் தான். முதலில் அந்தப்படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் கிடைத்தாலே ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகிவிடும். அந்தவகையில் சாகசம் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடித்துவரும் புதிய படத்திற்கு ரஜினி…

புரூஸ் லீ – விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் கைக்கு பரிசாக ஒரு கேமரா கிடைக்கிறது.. எதிர்பாராத விதமாக அதில் அமைச்சர் மன்சூர் அலிகானின் கொலைசெய்யப்படுவதை பதிவுசெய்கிறார் ஜி.வி.. கொலை செய்தவர் மிகப்பெரிய ரவுடியான முனீஸ்காந்த்..(நம்புங்கள்).. அந்த ஆதாரத்தை எங்கே…

பிரசாந்த் நடிக்கும் இந்தி ரீமேக்கை இயக்குகிறார் மாதேஷ்..!

தற்போது ‘சாஹசம்’ படத்தில் நடித்துவரும் பிரசாந்த் கிட்டத்தட்ட அந்தப்படத்தை முடித்துவிட்டார். இது தெலுங்கில் வெளியான ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான். அதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும்ம் படங்களும் பெரும்பாலும் இந்தி, தெலுங்கில் சூப்பர்…

“நான் எங்கேயும் போய்விடவில்லையே” ; ‘சாஹசம்’ விழாவில் வருத்தப்பட்ட பிரசாந்த்..!

நீண்ட நாட்கள் கழித்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாஹசம்’. கதாநாயகியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெண்டா நடித்துள்ளார். புதியவரான அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் பிரசாந்தின் தந்தையான…

‘சாகசம்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை வெளியிடுகிறார் சிம்பு..!

தன்னை மீண்டும் தமிழ்சினிமாவில் நிலைநிறுத்தும் முயற்சியாக கடந்த இரண்டு வருடங்களாக பிரசாந்த் நடித்துவரும் படம் ‘சாகசம்’. அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப்படம் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த, ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான். இதில்…

சாகசம் படத்திற்காக பிரசாந்தின் புதிய ஆராய்ச்சி..!

  பிரசாந்த் நடித்துவரும் சாகசம் படத்தை எடு..எடு..எடு என நீண்ட நாட்களாக, பார்த்து பார்த்து எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்தவகையில் இப்போது பிரசாந்தும் கதாநாயகி அமெண்டாவும் இணைந்து பாடுகின்ற  புதிய பாடல் ஒன்றை கபிலன் வரிகளில், தமன்…