Browsing Tag

சூர்யா

மே-15ல் சூர்யாவுக்கு பதிலாக ஜோதிகா..!

மே-8 ஆம் தேதி தான் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.. அதனால் ஏற்கனவே எதிர்பார்த்தபடி மே-15ல் மாஸ் படம் ரிலீஸ் இல்லை என்பது ரசிகர்களை வருத்தப்பட வைத்தாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல.. இல்லையில்லை..…

மே-8ஆம் தேதி மாஸ் ஆடியோ ரிலீஸ்.!

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர், குறிப்பாக “நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல” என சூர்யா…

சூர்யாவை மெர்சலாக்கிய யுவன்சங்கர் ராஜா..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘மாஸ்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. படத்தை மேமாதம் ரிலீஸ் பண்ணிவிடலாம் என்கிற வேகத்தில் வேலைகள் நடைபெற்றாலும் இன்னும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ…

ஹேப்பி பர்த்டே டூ சமந்தா..!

புன்னகை தவழும் குழந்தை முகம்... எப்போதும் ஒவ்வொரு முகங்களிலும்  எதையோ தேடும் கண்கள்.. நொடிக்கு ஒரு முக பாவனை காட்டும் அழகு இதுதான் சமந்தா.. தமிழ் ரசிகர்களின் மனதில் ‘பாணா காத்தாடி’ விட்டு போட்டியின்றி பறந்துகொண்டிருக்கும் இந்த அழகு…

3௦ நாளில் 3 படம் ; ஸ்டுடியோகிரீன் அதிரடி..!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து கார்த்தியை வைத்து படங்களை தயாரித்து வெளியிடுவது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து நல்ல படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது. 'அட்டகத்தி'யில் ஆரம்பமான இந்த…

‘36 வயதினிலே’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்…!

36 வயதுடன் பெண்களின் கனவுகள் முடிந்துவிடுவதில்லை. அதற்குப்பின் தான் அவர்களுக்கென வாழும் வாழ்க்கை தொடங்குகிறது”.. இந்த கருத்தை இன்றுள்ள குடும்பத்தலைவிகளிடம் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களும் இந்த வயதில்…

“தெறிக்க விடுவோம்” – உற்சாகத்தில் யுவன்சங்கர் ராஜா..!

நீண்ட நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்பு, சினிமா விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த யுவன்சங்கர் ராஜா, அதேபோல சமூக வலைதளங்கள் பக்கமும் வராமல் ஒதுங்கியிருந்தார். இப்போது விழாக்களுக்கு ஆரம்பித்திருப்பது போல மீண்டும் டிவிட்டரிலும்…

36 வயதினிலே – ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்..!

மலையாளத்தில் ஹிட் அடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் ரீமேக், அதே சூப்பர்ஹிட் இயக்குனரான ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் படத்தை இயக்குவது, தனது கணவர் சூர்யாவே தான் நடிக்கும் படத்தை தயாரிப்பது என எட்டு வருடம் கழித்து 36 வயதினிலே' மூலமாக மீண்டும்…

ரீமேக் ரைட்ஸ் வேண்டுமா? – சூர்யாவின் வித்தியாசமான நிபந்தனை..!

பொதுவாக ஒரு படத்தை மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்வதென்றால் அதன் ஒரிஜினல் இயக்குனரே தமிழிலும் இயக்குவதுதான் சிறப்பாக இருக்கும் என்பதை தனது அனுபவத்தில் நன்கு உணர்ந்தவர் சூர்யா.. ஏற்கனவே தான் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ மற்றும் ‘பேரழகன்’…

தேசிய விருது பெற்றவர்களுக்கு சூர்யா வாழ்த்து..!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருது பட்டியலில் நமது தமிழ் திரையுலகத்திற்கு  ஏழு தேசிய விருதுகள் கிடைத்தன. இவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நல்ல…