Browsing Tag

சூர்யா

28 வருடம் கழித்து விஜய் படத்தில் நடிக்கிறார் ராதிகா..!

 இது ஏதேச்சையாக நடந்ததா இல்லையா என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. அஜித், சூர்யா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் அம்மாவாக, அக்காவாக அல்லது ஏதோ ஒரு கேரக்டரில் நடித்த ராதிகா இவ்வளவு நாட்களாக விஜய்யுடன் மட்டும்…

ஜோதிகா பட டைட்டில் அறிவிப்புடன் சூர்யாவின் டிவிட்டர் என்ட்ரி..!

  தாமதமாகத்தான் ட்விட்டர் கணக்கை துவங்கி இருக்கிறார் சூர்யா. ஆனால் மகளிர்தினமான இன்று டிவிட்டரில் நுழைந்திருப்பது ஒரு சிறப்பு என்றால், அவரது சொந்த நிறுவன தயாரிப்பில், அவரது மனைவி ஜோதிகா நடித்துள்ள படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளது…

மீண்டும் மும்பையில் முகாமிடும் சூர்யா..!

மும்பையை கதைக்களமாக கொண்டு படங்களை உருவாக்குவதில் நமது இயக்குனர்கள் சிலருக்கு அலாதி பிரியம் என்றால், மும்பை கதைக்களங்களில் நடிக்க நம் ஹீரோக்களும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.. அந்தவகையில் ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க…

‘2டி’ தயாரிப்பில் ஒரு ‘3டி’.. சூர்யாவின் ‘மாஸ்’ அதிரடி’..!

சூர்யா ஒரு நடிகராக மட்டும் இருந்தபோது இருந்த எதிர்பார்ப்பு, அவர் தயாரிப்பாளர் ஆனதும் ‘அதுக்கும் மேல’ என கூடிவிட்டது. கமர்ஷியல், அதற்கேற்ற மாதிரி கமர்ஷியல், கதை என ஏரியாவாரியாக படங்களை தயாரித்தும் வருகிறார். அதேசமயம் இன்னொரு பக்கம்…

தமிழ்சினிமாவில் தொடரும் ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’ முறை..!

ரிலாக்ஸாக ஒரு முன்னோட்டத்தை பார்த்துட்டு அப்புறமா விஷயத்துக்கு வருவோம்.. இயக்குனர் பாலாவின் முதல் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். இரண்டாவது படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். மூன்றாவது படமான பிதாமகனில் விக்ரம், சூர்யா இருவரும்…

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சமந்தா..!

  விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘24’ என உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆம் வெறும் நம்பர் மட்டும் தான் டைட்டிலே.. சூர்யாவின் பட டைட்டில்களில் இது வித்தியாசமானதுதான். ஆனால் ஏற்கனவே தான் இயக்கிய படத்திற்கு…

நெல்லூரில் சூர்யாவின் போராட்டம் தொடர்கிறது..!

  சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜை க்ளைமாக்ஸில் அடித்து துவைக்கும் சூர்யா, இறுதியாக ‘நல்லூரில் ஆரம்பிச்சது.. நெல்லூரில் முடியட்டும்’ என சொல்லிவிட்டு அவரை சுட்டுத்தள்ளுவார். ஆனால் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போது கூட நெல்லூரில்…

பிந்துமாதவியை வைத்து ‘ஹைக்கூ’ எழுதுகிறார் பாண்டிராஜ்..!

'இது நம்ம ஆளு' படத்தின் வேலைகளை கிட்டத்தட்ட நெருக்கி முடித்துவிட்ட இயக்குனர் பாண்டிராஜ், அதன ரிலீசை சம்மரில் எதிர்பார்க்கிறார். அதே சமயம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கிவரும் இன்னொரு படத்திலும் விறுவிறுப்பு…

சூர்யா பெயரில் போலி பேஸ்புக் கணக்கு..! சைபர் கிரைமில் புகார்..!

சைபர் க்ரைம் போலீஸார் எத்தனை தான் கிடுக்கிப்பிடி போட்டாலும் சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்கை துவங்கி சுயலாபம் பார்ப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது என சில விஷமிகள் தொடர்ந்து…

சுக்கிரதிசையில் சூர்யாவின் ‘2டி’ நிறுவனம்..!

  அனைத்து மொழிகளிலும் ரீமேக்காகும் தகுதியுடைய படம் எப்போதாவதுதான் வருகிறது.. அதிலும் பெரும்பாலானவை மலையாள திரையுலகில் இருந்தே வருகின்றன.. அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நான்கு வருடங்களுக்கு முன் பாடிகார்டு.. கடந்த வருட உதாரணமாக…