“அப்பா எந்த உதவியும் செய்யவில்லை” ; மனம் திறந்த கௌதம் கார்த்திக்..!
வளர்ந்து வரும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக்.. நடிகர் கார்த்திக்கின் மகன்.. அவரைப்பற்றி அவ்வபோது வெளியாகும் விஷயங்கள் அவர் தனது கேரியரை அவராகவே கெடுத்துக்கொள்கிறாரோ என்றே இத்தனை நாள் நினைக்க தூண்டியது.. ஆனால் இன்று பத்திரிகையாளர்களை…