ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா தனுஷ்..!
சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்பதையும் தாண்டி தமிழ்நாட்டிலும் தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு அடையாளம் ஏற்படுத்தும் ஐஸ்வர்யா தனுஷின் முயற்சி தான் அவர் எடுத்திருக்கும் இயக்குனர் அவதாரம். அந்த வகையில் ‘3’ படத்தின்…