“அப்பா மாதிரி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை” – கௌதம் கார்த்திக்
’என்னமோ ஏதோ’ இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக், பிரபு, ரகுல் ப்ரீத்திசிங், நிகிஷாபட்டேல் அகியோர் நடித்திருக்கின்றனர். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு கௌதம் ஜாலியாக பதில் கொடுத்தார். ”நடிக்க…