விஷாலுக்கு எதிராக ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி வேண்டுகோள்.!
தயாரிப்பாளர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.. இதில் தயாரிப்பாளர்கள் பல அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் ஒருவருக்கொருவ்பர் சராமாரியாக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.. குறிப்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும்…