Browsing Tag

கமல்

கமல் டைட்டிலை கைப்பற்றினார் ஜோதிகா..!

கமல் நடிப்பில் இருபது வருடங்களுக்கு முன் வெளியான படம் தான் ‘மகளிர் மட்டும்’.. தற்போது ஜோதிகா நடிக்கும் படத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டு நேற்று மாலை இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. குற்றம் கடிதல் டைரக்டர் பிரம்மா…

பல வருடங்களுக்குப்பின் ஒரேநாளில் திரைக்கு வரும் விவேக்-வடிவேலு படங்கள்..!

விவேக்கையாவது அவ்வப்போது ஒரு சில படங்களில் பார்க்க முடிகிறது.. ஆனால் எவ்வளவு நாள் ஆகிவிட்டது.? வடிவேலுவை காமெடி நடிகனாக பார்த்து....? வடிவேலு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக ஒதுங்கிக்கொள்ள, தலைமுறை இடைவெளியால் விவேக்கிற்கும்…

‘செவாலியே விருது’ ; சிவாஜிக்குப்பின் மகுடம் சூட்டிய கமல்..!

சிறந்த நடிகர்களை கௌரவிக்க வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்றாக அனைவராலும் கருதப்படுவது ‘செவாலியே’ விருது தான்.. பிரான்ஸ் நாட்டினர் வழங்கும் இந்த விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின்…

விசாகபட்டிணம் கிளம்ப தயாராகும் கமல்..!

சபாஷ் நாயுடு படத்தின் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த நிலையில் தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்த கமலை, காலம் சில வாரங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கிப்போட்டுவிட்டது.. தற்போது ஓரளவு குணமடைந்துள்ள கமல், தனது காலை…

‘நன்றி’ ; ரசிகர்களுக்கு கமல் உருக்கமான பேச்சு..!

சில தினங்களுக்கு முன் தனது வீட்டு மாடிப்படிகளில் இறங்கும்போது கமல் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட்டது. அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தேறியுள்ள கமல்,…

கே.எஸ்.ரவிகுமாரை கூல் பண்ணிய ரஜினி..!

கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கமல், ஷங்கர், மணிரத்னம் உட்பட திரையுலக வி.ஐ.பிகள் பலரும் ஆஜராகினர். ஆனால் இந்த திருமணத்தில் கே.எஸ்.ரவிகுமாரை தனது…

“பார்த்திபன் நினைத்தார்.. கமல் செய்தார்…!

இதுவும் கமல் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு விஷயம் தான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக பீல்டுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் தான் முதல் ஆளாக இருந்து வருகிறார்.. அதேபோல குள்ள ‘அப்பு’, ‘அவ்வை சண்முகி’ போன்று…

“என் பயம் வேறு.. விஷாலின் பயம் வேறு” ; பாராட்டிய கமல்

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது இருக்கட்டும்.. கடந்த மாதம் வரை நடிகர் சங்க கடன் பூதாகரமாக சங்க உறுப்பினர்களை பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஆனால் நட்சத்திர கிரிகெட்டை நடத்தி அதன்மூலம் கிடைத்த வருவாயில் சங்க கடனையும் அடைத்து…

கே.எஸ்.ரவிகுமாரின் மகள் திருமண வரவேற்பு ; திரண்டது திரையுலகம்..!

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மாளிகாவுக்கும் அர்ஜுன் கிருஷ்ணன் என்பவருக்கும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்ற திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டு…

நயன்தாரா படத்துக்கு கமல் பட டைட்டில்…!

தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு இன்னும் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் இருப்பது ஒருவகையில் வருத்தம் கலந்த சாதனை என்றுகூட சொல்லலாம்.. இப்படித்தான் சிம்ரன் கூட தனது ‘பீக்’ டைமில் கமல், ரஜினி…