“பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்” ; கமல் வேண்டுகோள்..!

209

kamal-hassan

வரும் நவ-7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள்.. மற்ற நடிகர்களின் ரசிகர்களை போல பாலபிஷேகம், கட்டவுட் என படாடோபம் காட்டாவிட்டாலும் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளுக்காகவே கமலின் பிறந்தநாளை ஓரளவுக்கேனும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருவதால், தனது பிறந்தநாளை கொண்டாடுவதை ரசிகர்கள் தவிர்க்கவேண்டும் என கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.