Browsing Tag

அமலாபால்

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ ட்ரெய்லர்..!

இயக்குனராக உருமாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் முதல் படைப்பு தான் ‘வேலையில்லா பட்டதாரி’.. தனுஷ், அமலாபால் என க்யூட் காம்பினேஷன்.. அட்ராசிடி காமெடி கூட்டணியாக விவேக், செல்முருகன். இசைக்கு அனிருத் என ஒரு கமர்ஷியல் கூட்டணிக்கான…

“பிரகாஷ்ராஜ் ஒரு கோடி தருவதாக சொன்னார்.. ஆனால் மறுத்துவிட்டேன்” – பார்த்திபன் ஓப்பன் டாக்..!

கதையே இல்லாமல் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என ஒரு படத்தை எடுத்து வெற்றிகரமாக இசைவெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார் பார்த்திபன். ஒருபக்கம் முற்றிலும் புதுமுகங்கள், இன்னொரு பக்கம் விஷால், ஆர்யா, அமலாபால் என முன்னணி…

“என் மீது எந்த தவறும் இல்லை” – அமலாபால் சொல்றதும் சரியாத்தான் இருக்கு

அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது இப்போது ஊரறிந்த விஷயம் ஆகிவிட்டது. ஆனால் இதை வைத்து தாங்கள் ஒப்பந்தம் செய்த படத்தில் இருந்து அமலாபாலை நீக்கிவிட்டதாக தெலுங்குபட நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.. அமலாபால்…

நிவின் பாலி ஜோடியாக அமலாபால்..!

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ட்ராஃபிக்’ படத்தை இயக்கியவர் ராஜேஸ் பிள்ளை. இவர் தற்போது ‘மிலி’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பெயரளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், கதையின் நாயாகியாகவும் நடிக்கிறார் அமலாபால். முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு…

புத்தாண்டு கொண்டாட இத்தாலி செல்லும் அமலாபால்

ஹன்சிகா லாஸ் ஏஞ்சல்ஸில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார் என்றால் அமலாபாலோ கிறிஸ்துமஸையும் புத்தாண்டையும் கொண்டாட இத்தாலிக்கு செல்கிறார். தற்போது கிறிஸ்துமஸ் வெளியீடாக கடந்த 20ஆம் தேதி வெளியான ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ அனைத்து தரப்பினரிடமும்…

மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் அமலாபால்

ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அந்த கூட்டணி தொடர்வதுதானே வழக்கம். இதற்கு மலையாள சினிமா மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன?அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கி கடந்தவருடம் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘ரன் பேபி ரன்’.…

மலையாளத்தில் சொந்தக்குரலில் டப்பிங் பேசும் அமலாபால்

நீலத்தாமரை என்ற படத்தில் அறிமுகமான அமலாபால் அதன்பின் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் மட்டுமே மலையாளத்தில் தலைகாட்டினார். தமிழ், தெலுங்கு என வரிசையாக நடித்துக்கொண்டிருந்தவர் கடந்த வருடம் ‘ரன் பேபி ரன்’ என்ற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே…

“இந்தி வாய்ப்பு கைநழுவியதால் வருத்தம் இல்லை” – அமலாபால்

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரமணா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது இந்தப்படத்தை தற்போது ‘கப்பார்’ என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். சஞ்சய் லீலா…

ரமணா இந்தி ரீமேக்கில் அமலாபால் இல்லை

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரமணா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது இந்தப்படம். அடுத்ததாக தெலுங்கிலும் சிரஞ்சீவி நடித்து அங்கேயும் சூப்பர்ஹிட்டானது. தற்போது இதை…

அமலாபாலின் திடீர் தாய்மொழிப்பாசம் எதனால்?

கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு என அப்படியே ரூட்டை மாற்றி டாப் கியரில் பாலிவுட் பக்கம் தாவி விடுகின்றனர். அதன்பின் அதிக சம்பளம் தருவதாக இருந்தாலும்கூட தமிழ் சினிமா பக்கமே…