Browsing Tag

அமலாபால்

அமலாபாலை அழைத்த கேரள சினிமா

அமலாபால் கேரளாவை சேர்ந்தவர்தான் என்றாலும், தமிழுக்கு வந்து மைனா மூலம் முன்னணி நடிகையாகும்வரை, அவரை கண்டுகொள்ளாமலே இருந்தது கேரள சினிமா. ஆனால் இப்போது நிலைமையே வேறு. இங்கே தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபிறகு…

அமலாபால் சொல்லும் ‘அழகு’ தத்துவம்

தெலுங்கில் ராம்சரணுடன் நாயக், அல்லு அர்ஜூனுடன் இத்தரம்மாயிலதோ என இரண்டு படங்களில் நடித்துவிட்ட அமலாபால் இப்போது நான் ஈ புகழ் நானியுடன் சமுத்திரக்கனி இயக்கிவரும் ஜண்டாபாய் கபிராஜு படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் ஜெயம்ரவியை வைத்து…