‘தல’ காட்டும் ‘வீரம்’ – வெளியானது லோகோ டிசைன்
ஒருவழியாக அஜித்தின் 53வது படத்திற்கு ஆரம்பம் என தலைப்பு வைத்து சமீபத்தில்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் பட்த்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்கள் என ஆளாளுக்கு ‘மங்காத்தா’ ஆட…
