சுந்தர்.சி மீது வரலட்சுமி நம்பிக்கை

இன்று நடிகர்களின் வாரிசுகள் நடிக்கவருவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. ஆனால் வந்தபின் சினிமாவில் நிலைத்து நிற்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தை பொறுத்தது ஆனால் சரத்குமார் மகள் வரலட்சுமிக்கோ திறமை இருந்தும் இன்னும் அதிர்ஷ்டம்…

ராஜமவுலியின் கதையில் நடிக்கிறார் திலீப்

தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2010ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மரியாத ராமண்ணா. தெலுங்கில் காமெடி நடிகராக வலம் வந்த சுனிலை இந்தப்படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றிக்காட்டினார் ராஜமவுலி. சூப்பர்ஹிட்டான இந்தப்படத்தை…

வீரத்தில் அஜீத்தின் நண்பனாக ரமேஷ்கண்ணா

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தில் அவ்ருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்பது தெரியும். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த் நடிக்கிறார் என்பதும் தெரியும். ஆனால் அஜீத்தின் நண்பனாக நடிப்பவர் சந்தானமோ சூரியோ இல்லை.…

மஞ்சப்பையில் தாத்தா பேரனாக ராஜ்கிரண் – விமல்

கார்த்திக் நடித்த வருஷம் 16 படத்தை ஞாபகமிருக்கிறதா..? அற்புதமான கிராமத்து பின்னணியில் ஒரு தாத்தாவும் பேரனுக்குமான அன்பை, அதன் ஊடாக ஒரு மெல்லிய காதலை வெகு அழகாக படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள். அதேபோல தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தை…

சூப்பர்ஸ்டார், மெகாஸ்டார் படங்களில் மீனா

2011ல் வெளியான தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு நடிகை மீனா தமிழில் படம் எதுவும் நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில்தான் மீனாவை பார்க்க முடியவில்லையே தவிர அவர் மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஒன்று…

ஐந்து நாளில் பத்து லட்சம் பேர் – ராஜாராணி ட்ரெய்லர் சாதனை

கடந்த 23ஆம் தேதி வெளியான ராஜாராணி படத்தின் ட்ரெய்லரை இதுவரை பத்து லட்சம்பேர் இணையதளத்தில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்த வரவேற்புக்கு காரணம் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள் என்பதாலா.. இல்லை அழகுப்புயல் நஸ்ரியாவும் இருக்கிறார் என்பதாலா..…
CLOSE
CLOSE