மதகஜராஜாவுக்கு ‘யு’ – செப்டம்பர் 6ல் ரிலீஸ்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் நடித்துள்ள படம் மதகஜராஜா. ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப்படத்தின் வேலைகள் முடிந்தும் சில பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. தற்போது இந்தப்படத்தை விஷால்…
