ஹேப்பி பர்த்டே ட்டூ பிரசன்னா!
நடிகர் பிரசன்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னா தமிழில் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துவிட்டார். அழகிய தீயே படத்தில் ஒரு கதாநாயகனாக அவருக்கு பிரேக்…
