மதகஜராஜாவுக்கு ‘யு’ – செப்டம்பர் 6ல் ரிலீஸ்

145

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் நடித்துள்ள படம் மதகஜராஜா. ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப்படத்தின் வேலைகள் முடிந்தும் சில பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. தற்போது இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் வாங்கியுள்ளார். இந்தப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு ‘யு’ சான்றிதழை பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.