நவரசம் குறும்படம் நாளை சிறப்பு காட்சி
கலாட்டா மீடியா தங்களது ‘ஜி’ ஸ்டுடியோ சார்பாக நவரசம் என்ற குறும்படத்தை தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தை ரங்கா, தீரஜ் வைத்தி என இருவர் இணைந்து இயக்கியுள்ளார்கள். அரவிந்த் சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்ய, தயானந்த் பிறைசூடன் இசையமைத்துள்ளார்.…
