வருமா வராதா ’வதம்’

’ஆறு மெழுகுவர்த்திகள்’ படத்தில் குழந்தைக்காக பிச்சைக்காரரின் காலில் விழுந்து அழுது மனதை கொள்ளை கொள்ளும் நடிப்பை தந்தார் பூனம் கவுர். இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட படம் வதம். இதில் ஒரு கற்பழிப்பு கும்பலிடமிருந்து டீன் ஏஜ்…

சிவன் வேடத்தில் சுப்பு பஞ்சு

‘சரஸ்வதி சபதம்’ படம் சிவாஜி ரசிகர்கள் வேண்டுகோளால் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்று மாற்றம் ஆனது. இந்த படத்தில் சிவன் வேடம் போட்டு ருத்ர தாண்டவம் ஆடப்போகிறார் சுப்பு பஞ்சு. அவருக்கு பார்வதியாக ஜோடி போடப்போகிறவர் தேவதர்ஷினி. கல்வி வணிகமயமானது…

புரட்சித்தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சினிமாவில் சாதிக்கவேண்டும் என வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். தன்னம்பிக்கையுடன் கூடிய திறமைக்கு என்றுமே மரியாதை உண்டு. பத்து அடியாட்களில் ஒருவராக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் மெயின் வில்லனாக மாறி, அதிலும் புதிய பரிணாமத்தை…

ஷங்கர் பாணியில் உருவாகும் விஜய்யின் ‘ஜில்லா’

விஜய், தான் நடித்துவரும் ஜில்லா படத்திற்காக தற்போது ஐதராபாத்தில் முகாம் இட்டிருக்கிறார். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஐதராபாத்தில் தான் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையிலான கேமராக்களை பயன்படுத்தி இந்த…

வெளிநாடுகளில் சாதனை படைக்கும் ‘ராஜாராணி’

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள 'ராஜாராணி', முதல் வார இறுதியில் 12.2 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளிவந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. அட்லீயின்…
CLOSE
CLOSE