‘சரஸ்வதி சபதம்’ படம் சிவாஜி ரசிகர்கள் வேண்டுகோளால் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்று மாற்றம் ஆனது. இந்த படத்தில் சிவன் வேடம் போட்டு ருத்ர தாண்டவம் ஆடப்போகிறார் சுப்பு பஞ்சு. அவருக்கு பார்வதியாக ஜோடி போடப்போகிறவர் தேவதர்ஷினி. கல்வி வணிகமயமானது பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்களை பற்றியும் நகைச்சுவை ததும்ப சொல்லப் போகிறார்கள் என்று ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தின் கதையைப் பற்றி கூறுகிறார்கள்.
Next Post