இன்று ‘கோலாகலம்’ படத்தின் இசைவெளியீடு
பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி. சுரேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் தான் ‘கோலாகலம்’. பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா ட்ராவல்ஸ் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த பரணி ஒரு நீண்ட…
தமிழுக்கு வரும் மம்முட்டியின் மகன்..! மலையாளத்தில் எண்ட்ரி ஆகும் அனிருத்…!
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். சொல்லப்போனால் குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழைய எளிதாக வழிவகுத்து கொடுத்தவர். இப்போது தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில்…
நாகார்ஜூனாவின் தந்தைக்கு புற்றுநோய்
பழம்பெரும் நடிகரும், தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார்ஜூனாவின் தந்தையுமான நாகேஸ்வராராவ் ஒரு காலத்தில் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர். 1950களில் சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு…
ஜீ.வி.பிரகாஷுக்கு பிரியா ஆனந்த் வாழ்த்து
ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் பென்சில்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க, முதலில் நடிகை பிரியா ஆனந்தைத்தான் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது அந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில்…
‘ராஜாராணி’ வெற்றியை கமலுக்கு அர்ப்பணித்த அட்லீ
தயாரிப்பாளராக ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என ஸ்டார் வேல்யூ ஆர்டிஸ்ட்ஸ் என பக்கவான டீம் அமைந்திருந்தாலும் ‘ராஜாராணி’ படத்தின் பூஜை தினத்தன்று கமல் நேரில் வந்து வாழ்த்தியதிலேயே பூரித்துப் போயிருந்தார் படத்தின் அறிமுக…
நடிப்புக்கு குட்பை சொன்னார் ரிச்சா கங்கோபாத்யாய்
இது கேட்கவே கொஞ்சம் மனதுக்கு கஷ்டம் தரும் விஷயம் தான். ஆமாங்க.. சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.. தமிழில் ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர், தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில்…
பாண்டிராஜ் டைரக்க்ஷனில் நடிக்கிறார் சிம்பு
‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என இரண்டு படங்கள் தான் சிம்புவின் கைவசம். அவையும் கிட்டத்தட்ட முடியும் நிலையில்தான் இருக்கின்றன. சமீபத்தில்தான் சென்னையில் உள்ள பின்னி மில்லில் 'வாலு’ படத்தின் ஒரு பாடல் காட்சியை படமாக்கி முடித்திருக்கிறார்கள்.…
“ஆர்யா கிரேட்யா..”- ‘ஆரம்பம்’ பார்த்த அஜீத் பாராட்டு
‘ஆரம்பம்’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியதும் முதல்வேலையாக அஜீத்திற்காக சிறப்புகாட்சி ஒன்று சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்டது. காரணம் ‘ஆரம்பம்’ ரிலீஸாகும் அக்டோபர் 31ஆம் தேதியன்று ஹைதராபாத்தில்…
