நவீன சரஸ்வதி சபதம்’ படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட்.. இம்மாத இறுதியில் ரிலீஸ்..!
‘ராஜாராணி’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம்தான் ‘நவீன சரஸ்வதி சபதம்’. தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வெளிவந்த சரஸ்வதி சபதம் படத்தின் ரீமேக் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் இது பழைய…
22 வருடமாக போராடும் விக்னேஷ்.. கைகொடுக்குமா ‘பூனை’..?
தமிழ்சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் இன்னும் நிலையான ஒரு இடத்தை தக்கவைக்கமுடியாமல் போராடி வருபவர் விக்னேஷ். ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு அவர் நடிக்கும் படத்திற்கு ‘பூனை” (புலியாக மாறிய கதை) என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படம் தான்…
மூன்றாம்கட்ட படப்பிடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’
தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இயக்குவதன்மூலம் ஒரு இயக்குனராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இவர் தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
வெற்றிமாறன் இயக்கத்தில்…
“தமிழ்ப்படத்தில் நடிப்பேன்” – ஹிருத்திக் ரோஷன் அறிவிப்பு
உலகம் முழுதும் வசூலில் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “கிரீஷ்-3’ இதன் ப்ரோமோஷன் நிகழச்சிக்காக சென்னை வந்திருந்தார் ஹிருத்திக். அவர் வரும் தகவல் தெரிந்து பல இடங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்து குவிந்து விட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…
‘உள்ளத்தை அள்ளித்தா’ ரீமேக்கில் கௌதம் கார்த்திக்
தமிழ்சினிமாவின் எவர்கிரீன் காமெடிப்படம் தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’. கார்த்திக், கவுண்டமணி, ரம்பா நடித்திருந்த இந்தப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். படத்தின் ஆரம்பத்திலிருந்து காட்சிக்கு காட்சி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்த…
பார்த்திபனின் டைரக்ஷனில் நடிக்கிறார் மகள் கீர்த்தனா
இரண்டு வருடங்களுக்கு முன் வித்தகன் படத்தை இயக்கிய பார்த்திபன் மீண்டும் தன்னை நிரூபிக்க இந்தமுறை வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயரே ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்பதுதான். 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான்…
சந்தானத்தின் ரூட்டில் பயணிக்கும் சூரி
இன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் ஒரு…
Parthiepan’s new attempt
In the past few years, Parthiepan has been trying his luck in different roles apart from just playing the lead characters. Of course, his presence in Ambuli 3D was one of the major reasons behind the film hitting the successful notes. He…
