பள்ளி மாணவியால் விதார்த்துக்கு ஏற்பட்ட சிக்கல்

‘ஜன்னல் ஓரம்’ படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்து ரசிகர்களின் புருவங்களை உயரவைத்ததுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் விதார்த். பொங்கலுக்கு வெளியாகும் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் விதார்த். இந்த…

‘டான்ஸ் வித் ஃபைட்’ – அஜித்தின் ‘வீரம்’ அறிமுகப்பாடலில் புதுமை

வேறு வழியில்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அதை கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து அஜித் மட்டும் தப்பமுடியுமா என்ன? ஓப்பனிங் சாங் வைப்பது பற்றித்தான் சொல்கிறோம். சரி... வழக்கம்போல இல்லாமல் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் அறிமுகப்பாடலில் என்ன…

ஹரி டைரக்‌ஷனில் மீண்டும் விஷால்!

சிங்கம்-2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் எல்லாம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார். அனேகமாக இந்தப்படத்தில் ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும்…

முனி-3யில் லாரன்ஸுடன் கைகோர்க்கிறார் நித்யா மேனன்

செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நித்யா மேனன். வரும் வெள்ளிக்கிழமை அவர் நடித்துள்ள ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் நித்யா மேனனின் நடிப்பு மிகவும் நிச்சயம் பரபரப்பாக பேசப்படும். காரணம் படத்தில்…

டிசம்பர்-15ல் ‘ஜில்லா’ இசை வெளியீடு?

வரும் டிசம்பர் 15ஆம் தேதி, வெறுமனே சாதாரண ஒரு ஞாயிற்றுக்கிழமையாக மட்டும் கடந்து போகப்போவதில்லை. காரணம் அன்றுதான் இளைய தளபதி விஜய் நடித்துவரும் ‘ஜில்லா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.…

டைட்டில் சிக்கலில் கௌதம் மேனன்

டைட்டில் பிரச்சனை கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. சமீபத்தில்தான் யுடிவி தயாரிப்பில் ஜனநாதன் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படத்தின் டைட்டில் தனக்கு சொந்தமானது என ஒளிப்பதிவாளரும் நடிகருமான…

‘புறம்போக்கு’ யார் ? ஆர்யா, விஜய் சேதுபதி ருசிகர விவாதம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து ‘புறம்போக்கு’ படத்தை ஆரம்பித்துவிட்டார். இப்படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, தனது தயாரிப்பு நிறுவனமான பைனரி பிக்சர்ஸ் கம்பெனியின் முதல் தயாரிப்பாக பிரம்மாண்டமாக…
CLOSE
CLOSE