ஹேப்பி பர்த்டே ஆர்யா..!
உண்மையிலேயே இது மிகப்பெரிய வளர்ச்சிதான். 2004ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த ஆர்யா இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது. காமெடி, ஆக்ஷன் என எல்லா ஏரியாவுக்கும் பொருந்துகின்ற ஆர்யாவுக்கு சமீபத்தில் ரிலீஸான…
அளவுக்கு அதிகமாக தங்கம் – ஏர்போர்ட்டில் கலாபவன் மணிக்கு அபராதம்!
நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறோம். மலையாளம் மற்றும் தமிழில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் கலாபவன் மணி. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் குவைத் சென்றுவிட்டு திரும்பியபோது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்கம்…
501 திரையரங்குகளில் ‘இவன் வேற மாதிரி’ – டிசம்பர் 13ல் மெகா ரிலீஸ்
இன்று தமிழ் திரையுலகம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து அதை விநியோகம் செய்து லாபம் பார்ப்பது என்பது குதிரைக்கொம்புதான். ஆனால் திருப்பதி பிரதர்ஸும் யுடிவியும் கைகோர்த்துள்ள ‘இவன் வேற மாதிரி படம்’ திரையரங்குகளுக்கு வரும் முன்னரே…
எம்ஜிஆரின் கொடி பறந்தது… எழுதியவரின் மனம் மகிழ்ந்தது….பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 08
கவிஞர் முத்துலிங்கம் அவர்களால் பொது மேடையில் எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை பற்றி சொல்வதாக கடந்த வாரம் எழுதியிருந்தேன். அது சங்கடமான நிலை அல்ல யாருக்கும் கிடைக்காத ஒரு அற்புதமான வாய்ப்பு.
ஒருமுறை குமுதம் அலுவலகத்தில் இசைஞானியின் புத்தக…
ஜனவரி முதல் வாரத்தில் தான் ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ்
ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றமான செய்தி தான் இது.. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். ஆனால் இப்போதோ ஜனவரி…
கேப்டன் மகன் ஹீரோவாகும் ‘சகாப்தம்’ – ரஜினி பிறந்தநாளில் படத்துவக்கவிழா
தமிழ்சினிமாவின் மும்மூர்த்திகளில் ரஜினி, கமல் இருவரின் வாரிசுகளும் டைரக்ஷன், நடிப்பு என சினிமாவில் கால்பதித்து விட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் மட்டும் தன் இளையமகன் சண்முகப்பாண்டியனை ஹீரோவாக களம் இறக்க சரியான கதையை எதிர்பார்த்துக்…
