ட்விட்டரில் சூரியின் பெயரால் ரஜினிக்கு அவதூறு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’. இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்" என்று மனம் விட்டு…

ஜெயம் ரவியைத் தொடர்ந்து பாக்ஸர் ஆனார் சிவகார்த்திகேயன்

‘எதிர்நீச்சல்’ படத்தில் பொறுப்பில்லாமல் சுற்றித்திரிந்து, பின்னர் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாரத்தான் ஓட்டத்திற்கு கடுமையான பயிற்சிகள் எடுத்து தயாராகி வெற்றி பெறுவார் சிவகார்த்திகேயன். அதேபோல தற்போது நடித்துவரும் ‘மான்…

100வது நாளைத் தொட்டது ‘அத்தரிண்டிகி தாரெதி’

தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்டுவிட்டது. அதுவும் ஒன்று.. இரண்டல்ல.. 32 தியேட்டர்களில். இத்தனைக்கும் படம் ரிலீஸாவதற்கு முன்னரே, சில விஷமிகளால் இணையதளத்தில்…

மம்முட்டி மகனுடன் கைகோர்க்கும் சந்தானம்.?

இதுவரைக்கும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். தற்போது ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் துல்கர்.…

சன்யாசம் வாங்கினார் ரஞ்சிதா..! இனி அவர் ‘மா ஆனந்தமயி’..!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுதலையானார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து…

அனுஷ்காவின் டென்ஷனை குறைத்தார் ஆர்யா

இன்னும் மூன்றுமாதத்தில் வருமானவரி கணக்கை எப்படி சமர்ப்பிக்கப் போகிறேன் என டென்ஷனில் இருந்தார் அனுஷ்கா, இப்போது ரிலாக்ஸாகி விட்டார். காரணம் அனுஷ்காவுக்கு இப்போது புதிய ஆடிட்டர் வந்துவிட்டதால் அவரிடம் தனது கணக்குகளை ஒப்படைத்ததோடு சென்னை,…

‘இரும்புக்குதிரை’ படத்தில் நடிக்கும் பைக் வீராங்கனை அலிஷா

பைக் மற்றும் கார் ரேஸ் சாம்பியனான அலிஷா பார்ப்பதற்கு ஹாலிவுட் ஆக்‌ஷன் பட ஹீரோயின் மாதிரி இருக்கிறார். சினிமாமீது அவ்வளவாக ஆர்வம் இல்லாத அலிஷா, ஆசைக்கு ஒரு சினிமாவில் நடிச்சுட்டு ஒதுங்கிடணும் என்ற அளவில்தான் ஆசையாம். அப்படி நடிக்க வாய்ப்பு…
CLOSE
CLOSE