Author
admin 21502 posts 0 comments
மூன்று முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் பெண் இயக்குனர்
கடந்த வருடம் மாறுபட்ட கதை அமைப்பில் எடுக்கப்பட்டு, நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் பெற்ற மலையாளப் படம் ‘மஞ்சாடிக்குரு’. இந்தப் படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படிருந்த இந்தப்படத்தில் பிருத்விராஜும்…
35 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுக்கு கிடைத்த பொக்கிஷம்
1978ஆம் வருடம் ‘திரநோட்டம்’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கியவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு தான் நடிக்கவந்தபோது தன்னை முதன் முதலாக படம் பிடித்த கேமராவை தற்போது…
ஒரே நேரத்தில் எல்லா சேனல்களிலும் பார்க்கலாம் – ராஜாராணி ட்ரெய்லர் வெளியீட்டில் புதுமை
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ராஜாராணி படத்திற்கு பலவிதமான விளம்பர யுக்திகளை செய்து வருகின்றனர் படக்குழுவினர். இன்று காலை இந்தப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று…
‘கங்காரு’வை குடும்பத்துடன் பார்க்கலாம் – இயக்குனர் சாமி உறுதி
இனிமேல் சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் இயக்குனர் சாமி, தற்போது எந்தவித பரபரப்பும் இல்லாமல் 'கங்காரு' படத்தை இயக்கி வருகிறார். முகம் சுழிகவைக்கும் சர்ச்சைக்குரிய எந்தவித காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு…
விழிப்புணர்வு ஏற்படுத்தவே பைக் ஓட்டினேன் – அஜீத்
பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் அஜீத்தும் பைக்கும் என்று சொல்லும் அளவுக்கு அஜீத் ஒரு பைக் ரேஸ் பிரியர் என்பது ஊரறிந்த விஷயம். மார்க்கெட்டில் அதிநவீன பைக்குகள் இறக்குமதியானால் முதல் நபராக அதை சென்று பார்ப்பவர், பிடித்து விட்டால் என்ன…
2014-ல் ஹாரிபாட்டர் திருவிழா
நாவலாக எழுதப்பட்டு அதன்பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம்தான் ஹாரிபாட்டர். ஹாரிபாட்டர் படத்தின் ஒவ்வொரு பாகமும் ரிலீஸாகும் நாள் ரசிகர்களுக்கு உற்சாக திருவிழா மாதிரி தான்.
இப்போது ஹாரிபாட்டரின்…