Author
admin 21506 posts 0 comments
மூன்று மொழிகளில் படமாகும் பாபாவின் வாழ்க்கை வரலாறு
மனிதனாக அவதரித்து மகான் ஆன சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப்பட்டு “சீரடி ஜெய் சாய்ராம்” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த…
மாணவர்களுக்காக இயக்குனர் சேரனின் புது முயற்சி
தற்போது ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சேரன். இந்த பரபரப்பான நேரத்திலும் கூட மாணவர்களின் கற்பனைத்திறனையும் சிந்தனையையும் ஊக்குவிக்கும் விதமாக புதிய நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார் சேரன்.…
டெல்லி கணேஷ் பாடலில் உருகிய பக்தர்கள்
சென்னையை அடுத்த முகப்பேரில் உள்ள ஸ்ரீகனகதுர்கா கோயிலில் நடந்த உண்மை சம்பவம் “மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா” என்ற பெயரில் படமாகியுள்ளது. இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும்…
மணிரத்னத்தை தொடர்ந்து ஷங்கரின் பாராட்டில் ‘மூடர்கூடம்’
சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘மூடர்கூடம்’. ‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருந்தார். ‘நான்கு முட்டாள் திருடர்களைப் பற்றிய ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’…
NH-47 சாலையில் நடைபெற்ற படபூஜை
படங்களில் ஏதாவது புதுமையைச் செய்து ரசிகர்களை கவர்வது ஒருவகை. படத்தை ஆரம்பிக்கும் முன்னரே அசத்துவது இன்னொரு வகை. இல்லை பட விழாக்களில் புதுமை காட்டுவதும் உண்டு. அப்படித்தான் சமீபத்தில் கரு.பழனியப்பன் இயக்கியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின்…
மம்முட்டி நடிக்கும் படத்தின் பெயர் மாறியது
மலையாள மெகாஸ்டார் மம்முட்டி சினிமாவில் நுழையும் முன்னர் அடிப்படையில் வக்கீலாக பணிபுரிந்தவர். தனது பல படங்களில் வக்கீலாகவும் நடித்திருக்கிறார். தமிழில் 90களில் வெளியான ‘மௌனம் சம்மதம்’ அதற்கு ஒரு சிறந்த உதாராணம். இப்போது மலையாளத்தில் ‘தி…