ஆரம்பம் – விமர்சனம்
தீபாவளிக்கு தல அஜித் ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்து ‘ஆரம்பம்’. ஹாலிவுட் பட பாணியில் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் அஜித். முழுக்க நரைத்த தலை, மிரள வைக்கும் வில்லத்தனம் என்று மற்ற ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் காட்சிகளில் நடித்து…