பிருத்விராஜூட்ன் ஜோடி சேர்ந்தார் ‘பூ’ பார்வதி
அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு என அமரத்துவம் வாய்ந்த காதலை படமாக்கும்போது அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது. 1960களில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் –…