ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்ததாக ‘சிகப்பு’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படமும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என…