அஜீத்தின் நெக்ஸ்ட் பிளான்..!
ஏற்கனவே விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் கைவிட்டுப் போயிருந்த சூழ்நிலையில் அஜீத் கைகொடுத்தால் மட்டுமே மீண்டும் தன்னை தமிழ் திரையுலகில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என நம்பினார் கௌதம் மேனன். அதற்கேற்ற மாதிரி அஜீத் படம் மட்டுமல்ல, சிம்பு…