‘மதயானை கூட்டம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் – கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பில், பாலுமகேந்திராவின் சீடரான விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள ‘மதயானை கூட்டம்’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. புதுமுகம் கதிர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஓவியா.…