விஜய் படத்தில் நடிக்க ஹனிரோஸ் ஆசை
மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர்தான் ஹனிரோஸ். தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு இந்தமுறை ராஜகம்பள…