“தாரே ஜமீன் பர்’ படம் வேறு.. ‘பசங்க-2’ வேறு” – பாண்டிராஜ்..!
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பசங்க-2’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதால் படம் குறித்த ஆவல் ரசிகர்களிடம் இயல்பாகவே எழுந்துள்ளது ஆனால் சமீபத்தில் வெளியான 'பசங்க 2'…