Yearly Archives

2013

இறந்தவன் உயிருடன் வாழும் அதிசயம் – ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ ட்விஸ்ட்

நடிகர் பாலு ஆனந்தை ஒரு காமெடி நடிகராக மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன் சத்யராஜ் நடித்த ‘அண்ணா நகர் முதல்தெரு’ உட்பட பதினைந்து படங்களை இயக்கியும் இருப்பவர் பாலு ஆனந்த்.…

‘பீட்சா-2’ வெற்றிபெற கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து

அமைதியாக வெளிவந்து அதிரடியாய் ஹிட்டடித்த ‘பீட்சா’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தற்போது இயக்கிவரும் படம் தான் ஜிகர்தண்டா. மதுரை பின்னணியில் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக…

மூணாரில் படப்பிடிப்பின்போது நஸ்ரியா காயம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் நஸ்ரியா நடித்துவரும் ‘வாய முடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது…

உலகெங்கிலும் 1250 பிரிண்ட்டுகள்- பாய்ச்சலுக்கு தயாராகும் ‘இரண்டாம் உலகம்’

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம். இது தெலுங்கில் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தை தனது கனவுப்படம் என்று சொல்லும் ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் இதன்…

ராஜேஸ் அல்ல… கமல் படத்திற்கு வசனம் கிரேசி மோகன் தான்..!

விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. முதலில் இந்தப்படத்தை கமலே இயக்கி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ரமேஷ்…

‘வெற்றிக்கு நன்றி’ – ஊர் ஊராக ரசிகர்களை சந்திக்கும் விஷால்

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த விஷாலுக்கு ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதேபோல ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கிடைத்த வெற்றியை இந்தப்படத்தின் மூலம் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார் சுசீந்திரன்.…