ஜன்னல் ஓரம் – விமர்சனம்
மலையாளத்தில் ‘ஆர்டினரி’ என்ற பெயரில் வெளியான சூப்பர்ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘ஜன்னல் ஓரம்’.
பழனியில் இருந்து பண்ணைக்காடு செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன். அதில் நடத்துனராக வேலைக்கு சேர்கிறார் விமல். சேர்ந்த சில…