Yearly Archives

2013

“சில்வஸ்டர் ஸ்டாலன் படங்களை பார்க்காதீர்கள்” – இந்தி நடிகருக்கு பிரபுதேவா வேண்டுகோள்

பிரபுதேவா டைரக்‌ஷனில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ராஜ்குமார்’ படம் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக தயாராக உள்ளது. ஷாகித் கபூர், சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட ‘ராம்போ ராஜ்குமார்’ என்ற பெயரை மாற்றி…

தரண்குமார் இசையில் பாடினார் வி.டி.வி.கணேஷ்

சிம்புவுடன் சேர்ந்துகொண்டு நகைச்சுவை நடிகராக வலம் வரும் தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ், இப்போது ‘இங்க என்ன சொல்லுது’ங்கிறபடத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார். வின்சென்ட் செல்வா இயக்கும் இந்தப்படத்தில், வி.டி.வி.கணேஷுக்கு ஜோடியா மீரா…

படங்களில் டூவீலர் ஓட்டும் காட்சியிலும் ஹெல்மெட் அவசியம் – கேரள சினிமாவிற்கு புதிய தலைவலி

சினிமாவில் மது அருந்தும் மற்றும் புகைபிடிக்கும் காட்சிகள் இல்லாத படங்களே இன்று இல்லை எனலாம். ஆனால் அவற்றை பயன்படுத்துவதாக காட்சிகள் அமைக்கும்போது சிகரெட், மது குறித்த எச்சரிக்கை வாசகங்களை திரையில் குறிப்பிட்டாகவேண்டும். அப்படித்தான் இப்போது…

‘விஸ்வரூபம்-2’ ரிலீஸ் பிப்ரவரியில் தான்

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.…

‘கஞ்ச கருப்பு’வாக மாறப்போகும் கஞ்சா கருப்பு

கரண், வடிவேலு நடித்த காத்தவராயன் படத்தை இயக்கியவர் சலங்கைதுரை. தற்போது இயக்கிவரும் படம் ‘காந்தர்வன்’. கதிர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். முக்கியமான நகைச்சுவை வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். இந்தப்படம் பற்றி…

கப்பல் மாலுமியாக ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’

மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான ‘தடையற தாக்க’ திரைப்படம் அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதை பாணிக்காகவும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. மேலும் அருண்விஜய்க்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தையும் வழங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தான் இயக்க…

கன்னட ரீமேக்கில் நடிக்கும் சித்தார்த் – தயாரிக்கிறார் சி.வி.குமார்

நல்ல கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வருபவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் ஃபிலிம்ஸ் சி.வி.குமார். பெரும்பாலும் குறும்பட உலகிலிருந்து வெளிவரத் துடிக்கும் திறமைசாலிகளை வெள்ளித்திரைக்கு கைதூக்கி விடுவதில்…

Sibiraj goes to God’s own country

Following a long sabbatical gap, Sibiraj makes his comeback through the film ‘Naigal Jakkiradhai’ that is directed by Naanayam fame Sakthi Soundarajan. The film is produced by actor Sathyaraj under the banner of Nathambal Film Factory and…