Yearly Archives

2013

ஹேப்பி பர்த்டே ட்டூ ஜெயம் ரவி !

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஜெயம் ரவி. ஜெயம் என்றாலே வெற்றிதானே.. அதையே தனது அறிமுகப்படத்தின் தலைப்பாக வைத்து, தனது பெயரிலும் அதை சேர்த்துக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் படத்திலிருந்து தமிழ்சினிமாவில்…

பண்ணையாரையும் பத்மினியையும் கைப்பற்றிய நானி

காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தான் அருண் குமார். இவர் தான் ஏற்கனவே எடுத்துள்ள குறும்படத்தை தழுவி பண்ணையாரும் பத்மினியும்…

மோகன்லால் ஜோடியாக மஞ்சுவாரியர் ரீ எண்ட்ரி

நடிகைகள் திருமணம் செய்துகொள்வதும் அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து நடிக்கவருவதும் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை திருமணமான நடிகைகளுக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மலையாள…

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கிறார் சல்மான்கான்

முதலில் சின்னதாக ஒரு கதை. தமிழில் ரமணா படம் ஹிட் ஆனதும் அதே படத்தை தெலுங்கில் தன்னை வைத்து இயக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்டார் சிரஞ்சீவி. ஆனால் க்ளைமாக்ஸ் உட்பட கதையில் அங்கங்கே சில மாற்றங்கள் செய்யுமாறு சிரஞ்சீவி கேட்டதால் அதற்கு…

தெலுங்கில் ‘டப்’ ஆகிறது ஹரிதாஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், கிஷோர் நடிப்பில் வெளியான படம்தான் ஹரிதாஸ். தற்போது இந்தப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. படத்திற்கு ‘மா நானா போலீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.…

அல்லரி நரேஷ் படத்தில் பூமிகா

ரோஜாக்கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன்பின் தங்கர்பச்சான் சொன்ன கதையால் கவரப்பட்ட பூமிகா, அவர்…

கமல் படத்தை காஜல் அகர்வால் மறுத்தது ஏன்?

காஜல் அகர்வால் தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் அவர் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்துவிட்டது. ஜில்லாவும் பொங்கலுக்கு…