ரோஜாக்கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன்பின் தங்கர்பச்சான் சொன்ன கதையால் கவரப்பட்ட பூமிகா, அவர் இயக்கியுள்ள களவாடிய பொழுதுகள் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துவருகிறார் பூமிகா. இந்தப்படத்தில் ஹீரோவாக அல்லரி நரேஷ் நடித்துள்ளார். இவர் தமிழில் சசிகுமாருடன் சேர்ந்து போராளி படத்தில் நடித்தவர்தான். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது.
Wow, marvelous weblog structure! How long have you ever been blogging for?
you made running a blog glance easy. The overall glance of your site is excellent,
as well as the content! You can see similar here
najlepszy sklep
Outstanding feature