Yearly Archives

2013

தடைகளை தாண்டி வரும் ’தாண்டவக்கோனே’

இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைக்க ஒத்துக்கொள்கிறார் என்றாலே அது நிச்சயம் ஸ்பெஷலாகத்தான் இருக்கும். அப்படி இளையராஜா இசையில் புது இயக்குனர் சுப்பு சுஜாதா இயக்கிய படம் தான் ‘தாண்டவக்கோனே’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தும் கூட…

செம ஸ்பீடில் சிம்புதேவன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருள்நிதியை வைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் சிம்புதேவன், தற்போது இயக்கிவரும் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. காதலும் காமெடியும் கலந்த படமாக இதை…

ஹீரோக்களை டேமேஜ் பண்ணும் வைரஸ்கள்

ராம்சரணும் மகேஷ்பாபுவும் கிரிமினலுக்கு உதவி செய்யும் வைரஸ்கள் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருவது இயற்கைதான். பின்னே தான் உண்டு, தன் வேலை உண்டு என நடித்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றி அவதூறு சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்? ஆனால் இப்படி…

இதுதான் சரியான நேரம் – மருதநாயகத்தை தூசி தட்டுகிறார் கமல்

கமலின் கனவுப்படம் தான் மருதநாயகம். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப் பற்றிய இந்த கதையை மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக எடுக்க நினைத்தார் கமல். தனது லட்சியக்கனவை நனவாக்கும் விதமாக 1997ஆம்…

அஞ்சலிக்கு ரெண்டு… காஜலுக்கு மூணு..

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேருவதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால். ராஜமௌலி டைரக்‌ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆகி இருவரும் ராசியான ஜோடி என பெயர்…

எம்.கே.டி. பாகவதராக நடிக்கும் விவேக்

இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தில் 21 ம் தேதி நிகழ்ச்சியில் விவேக்கின் நகைச்சுவை நாடகம் இடம் பெறுகிறது. இதில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதராக வந்து அசத்தப் போகிறார். அவரை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளராக…

மனிதநேயத்தின் இன்னொரு பெயர் அஜீத்…!

என்ன மாதிரியான மனிதர் இவர். பந்தா என்றால் “அது எப்படியிருக்கும்?, அது சரவணா ஸ்டோர்ஸ்லயா கிடைக்குது?” என கேள்வி கேட்கும் ஒரு வெள்ளந்தி மனிதராகத்தான் நமக்கு தெரிகிறார் அஜீத். சமீபத்தில் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பின்போது, “அவ்வளவு பெரிய…

போடாபோடி இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இயக்கி இருப்பது ஒரே ஒரு படம்தான். அதுவும் தாமதாகத்தான் வெளியானது. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மாதிரி முதல் படத்திலேயே நல்லபெயரை வாங்கித்தந்தது. மேலே சொன்னதெல்லாம் சிம்பு நடித்த போடாபோடி படத்தை இயக்கிய டைரக்டர் விக்னேஷ் சிவனைப்…