இயக்கி இருப்பது ஒரே ஒரு படம்தான். அதுவும் தாமதாகத்தான் வெளியானது. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மாதிரி முதல் படத்திலேயே நல்லபெயரை வாங்கித்தந்தது. மேலே சொன்னதெல்லாம் சிம்பு நடித்த போடாபோடி படத்தை இயக்கிய டைரக்டர் விக்னேஷ் சிவனைப் பற்றித்தான். இன்று தனது 29வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் விக்னேஷ் சிவனுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Prev Post
Next Post